குறிப்பு - தமிழ் இணையத்தளங்களிடம் ஒரு வேண்டுகோள். கிடைக்கும் சொற்ப நேரத்தில் நித்திரை, உணவு துறந்து தான் ஒரு பதிவை இடுகிறோம். எமது உழைப்பை அனுமதி இன்றி உபயோகிக்காதீர்கள்.
தீபாவளிக்கு வெளியான படங்கள் மூன்றும் வசூலில் சக்கை போடு போட்டு முழுச் சில்லறைக் காசுகளையும் ஒரே கல்லாவுக்குள் போட வைத்துக் கொண்டிருக்கிறது. அவற்றின் வருமானத்தை இந்தியாவின் ஆங்கிலத் தளம் ஒன்று நாள் வாரியாக வகைப்படுத்தியுள்ளது. அதை குறிப்பிடுகிறேன் பாருங்கள்.
இம்முறை வெளியான திரைப்படங்களில் மிகப் பெரும் படமாகக் கருதப்படுவது ரா ஒண் படமாகும். இதில் சுப்பர் ஸ்டாரும் நடித்திருந்தது பெரும் பலமாக அமைந்திருந்தது. அத்துடன் Tamil, Telugu and German போன்ற மொழிகளிலும் இது மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.
படத்துக்கான பட்ஜெட்: Rs 150 Crores
முதல் நாள் வருமானம் (Wednesday): Rs 29.6 Crores(உலகளவில்)
இரண்டாம் நாள் வருமானம் (Thursday): Rs 39.2 Crores(உலகளவில்)
மூன்றாம் நாள் வருமானம் (Friday): Rs 33.6 Crores(உலகளவில்)
நான்காம் நாள் வருமானம் (Saturday): Rs 35.2 Crores(உலகளவில்)
ஐந்தாம் நாள் வருமானம் (Sunday): Rs 33.9 Crores(உலகளவில்)
ஆறாம் நாள் வருமானம் (Monday): 24.6 Crores(உலகளவில்)
ஏழாம் நாள் வருமானம் (Tuesday): 23.9 Cores(உலகளவில்)
மொத்த முதல் வார வருமானம் : 220 Crores(உலகளவில்)
வேலாயுதம் திரைப்படமும் போட்டியில் சளைக்கமால் ஓடுகிறது. காவலன் திரைப்படத்திற்குப் பிறகு பலத்த எதிர் பார்ப்புடன் உருவான படமான இப்படத்தின் மூலம் சுப்பர் ஸ்டாருக்கு அடுத்ததாக வசூல் மன்னன் நான் தான் என்பதை அடுத்தடுத்த படங்கள் மூலம் நிருபித்திருக்கிறார்.
படத்துக்கான பட்ஜெட்: Rs 45 Crores
முதல் நாள் வருமானம் (Wednesday): Rs 8.2 Crores(உலகளவில்)
இரண்டாம் நாள் வருமானம் (Thursday): Rs 8.6 Crores(உலகளவில்)
மூன்றாம் நாள் வருமானம் (Friday): Rs 7.5 Crores(உலகளவில்)
முதல் நாள் வருமானம் (Wednesday): Rs 8.2 Crores(உலகளவில்)
இரண்டாம் நாள் வருமானம் (Thursday): Rs 8.6 Crores(உலகளவில்)
மூன்றாம் நாள் வருமானம் (Friday): Rs 7.5 Crores(உலகளவில்)
நான்காம் நாள் வருமானம் (Saturday): Rs 7.8 Crores(உலகளவில்)
ஐந்தாம் நாள் வருமானம் (Sunday): Rs 7.7 Crores(உலகளவில்)
ஆறாம் நாள் வருமானம் (Monday): 5.9 Crores(உலகளவில்)
ஏழாம் நாள் வருமானம் (Tuesday): 5.4 Cores(உலகளவில்)
மொத்த முதல் வார வருமானம் : 51.1 Crores(உலகளவில்)
7 ம் அறிவு பற்றி விபரிக்கவே தேவையில்லை. அத்தனை அறிவியல் ஆர்வலர்களோடு வரலாற்று ஆர்வலர்களையும் திருப்திப்படுத்திய ஒரு திரைப்படமாகும். விஜய் அஜித் என போட்டி ஜோடிகளை உருவாக்கி வைத்துள்ள சினிமா உலகில் நீண்ட காலப் போராட்டத்திற்கு பின் உருவாகிய துருவ நட்சத்திரமான சூர்ய நடித்த படங்கள் அனைத்து ரசிகரையும் திருப்திப்படுத்தக் கூடியதாகவே வருகிறது.
படத்துக்கான பட்ஜெட்: Rs 80 Crores
முதல் நாள் வருமானம் (Wednesday): Rs 9.6 Crores(உலகளவில்)
இரண்டாம் நாள் வருமானம் (Thursday): Rs 9.4 Crores(உலகளவில்)
மூன்றாம் நாள் வருமானம் (Friday): Rs 7.8 Crores(உலகளவில்)
நான்காம் நாள் வருமானம் (Saturday): Rs 8.3 Crores(உலகளவில்)
ஐந்தாம் நாள் வருமானம் (Sunday): Rs 8.1 Crores(உலகளவில்)
ஐந்தாம் நாள் வருமானம் (Sunday): Rs 8.1 Crores(உலகளவில்)
ஆறாம் நாள் வருமானம் (Monday): 6.1 Crores(உலகளவில்)
ஏழாம் நாள் வருமானம் (Tuesday): 5.6 Cores(உலகளவில்)
மொத்த முதல் வார வருமானம் :54.9 Crores(உலகளவில்)
குறிப்பிட்ட மூன்று படங்களினதும் மற்றும் அதில் நடித்தவர்களுக்கும் இது சந்தோசமான செய்தியாக இருந்தாலும் இங்கே கோடி கோடியாக விளையாடிக் கொண்டிருப்பது அவர்கள் பணமல்ல என்பது தான் அணித்தரமான உண்மையாகும்.
மொத்த முதல் வார வருமானம் :54.9 Crores(உலகளவில்)
குறிப்பிட்ட மூன்று படங்களினதும் மற்றும் அதில் நடித்தவர்களுக்கும் இது சந்தோசமான செய்தியாக இருந்தாலும் இங்கே கோடி கோடியாக விளையாடிக் கொண்டிருப்பது அவர்கள் பணமல்ல என்பது தான் அணித்தரமான உண்மையாகும்.
பதிவின் தகவலை மற்றவருக்கும் பகிர நினைத்தால் கிழே உள்ள facebook box கருத்திடுவதன் மூலமோ அல்லது facebook பொத்தானை சொடுக்குவதன் மூலமோ அல்லது கூகுல் பிளஸ் பொத்தாளை சொடுக்குவதன் மூலமோ பகிரலாம்.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் எமது குறும்படம் பற்றி அறிய இங்கே செல்லுங்கள்- http://www.facebook.com/jaffnafilm
யாழ்ப்பாணத்தில் உருவாகும் எமது குறும்படம் பற்றி அறிய இங்கே செல்லுங்கள்- http://www.facebook.com/jaffnafilm
27 கருத்துகள்:
எனக்கென்னவோ எரிச்சலாயிருக்கு மதி இந்தக் கணக்கைப் பார்க்க.நல்லதொரு தமிழன் சரித்திரம் சொல்லும் படம் ஏழாம் அறிவு.அதன் நிலை என்ன?அதையும் சொல்லுங்களேன் !
thalaya suththuthu kanakku
இப்படி எல்லாம் மதியால் தான் ஆராய்ந்து பார்க்க முடியும் எத்தனை கோடி அவ்வ்!
கலக்கல் தகவல்
சூர்யா வின்
வணக்கம் சுதா!புள்ளி விபரம் அருமை.
நல்ல ஆய்வு. 7ம்அறிவு சற்றுக் காலங் கடந்தாலும் பேசப்படும் என நினைக்கிறேன்.
அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில்
பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக
விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி
வணக்கம் தம்பி
அப்போ எல்லா படமும் போட்ட காச எடுத்திட்டு ஆனா ஏழாம் அறிவு..!!!!!!????
சகோதரி ஹேமாவுக்கு இருக்கும் ஆதங்கம்தான் எனக்கும்.. ஆனால் அந்தப்படத்த பார்க்க இங்க நிக்கிற சனம் அம்மாடியோ.. நான் நாலுமணித்தியாலம் கியூவில நிண்டுதான் பார்த்தேன் அந்த படத்த...!!! மற்ற நாடுகளில் எப்படியோ..??
தமிழன் பண விரயம்னு தலைப்பிட்டு இருக்கலாமோ...அவ்வ்வ்வ்....
//காட்டான் said...
வணக்கம் தம்பி
அப்போ எல்லா படமும் போட்ட காச எடுத்திட்டு ஆனா ஏழாம் அறிவு..!!!!!!????///
காட்டான் மாமா முந்தீடர்.........
குறிப்பு - தமிழ் இணையத்தளங்களிடம் ஒரு வேண்டுகோள். கிடைக்கும் சொற்ப நேரத்தில் நித்திரை, உணவு துறந்து தான் ஒரு பதிவை இடுகிறோம். எமது உழைப்பை அனுமதி இன்றி உபயோகிக்காதீர்கள்.//
அட போப்பா! நீ வேற..
http://shayan2613.blogspot.com/2011/10/blog-post_27.html
http://www.tamilcnn.com/moreartical.php?newsid=7640&cat=india&sel=current&subcat=11
சகோ இத்தனை கோடியா? கணக்கு வாய் பிளக்க வைக்குதப்பா...
இதுக்குள்ள நான் கொடுத்த சில ரூபாய்களும் இருக்குமே ;)
அதுசரி நீங்கள் போடுகிற இந்த வேண்டுகோளைக் கணக்கெடுப்பாங்க?
திருடனாய்ப் பார்த்து திருந்த விட்டால்..... ம்ம்ம்ம்ம்ம்
சகோ... புள்ளி விவரம் ஓகே. ஆனால் டிக்கெட் விலை அதிகமா இருக்கே. அதனால தானே இந்த வசூல்..
இரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்களின் விமர்சனம்
Surya Rocks :P :P
ஆமா பாஸ்!
முதல் வாரத்திலேயே கணக்கு வழக்கில்லாம
வருமானம்....
நாடு நல்லா முன்னேறிடும்.....
////குறிப்பிட்ட மூன்று படங்களினதும் மற்றும் அதில் நடித்தவர்களுக்கும் இது சந்தோசமான செய்தியாக இருந்தாலும் இங்கே கோடி கோடியாக விளையாடிக் கொண்டிருப்பது அவர்கள் பணமல்ல என்பது தான் அணித்தரமான உண்மையாகும்.
//////
அவங்கள் உழைத்து தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்துகின்றார்கள் இங்க சிலர்....ரசிகர்கள் என்ற போர்வையில் மோதிக்கொள்கின்றார்கள்.....இதான் உண்மை தன்மை.
இனிய காலை வணக்கம் மச்சி,
ஏழாம் அறிவு தான் வசூலில் சாதனை படைக்கும் என நினைக்கிறேன்.
பொறுத்திருந்து பார்ப்போம்,
பகிர்விற்கு நன்றி.
வேலாயுதம் வசூல் மன்னன்
வேலாயுதம் வசூல் மன்னன்
என்ன அண்ணே இதே தரவுகள் பேஸ்புக்கில் பார்த்தேன் அதுவும் உங்களின் அனுமதி இல்லாமல் அதுக்குள்ள போட்டிருக்கான்கள்.
http://www.whispersintamilnadu.com/
அடடா, இத்தனை கோடிகளா? இங்கு ஃபிரான்ஸில் 7 ம் அறிவு செம வசூல்! அது ஏன் என்று உங்களுக்குத் தெரியும் தானே!
பகிர்வுக்கு நன்றி பாஸ்.
கோடி...........
கொடுமை :-(
கருத்துரையிடுக