உலக மாற்றத்தில் தொலைத் தொடர்பாடல் ஆனது முக்கிய பங்கினை பெற்றுள்ளது. அதிலும் இலங்கையைப் பொறுத்தவரை கைப்பேசி வலையமைப்புகளின் விஸ்தரிப்பானது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளரைப் பொறுத்தவரை எதைப் பாவிப்பது எதைத் தவிர்ப்பது என குழம்பிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இங்கு முக்கிய விடயமாகக் குறிப்பிடப்படுவது என்னவென்றால் ஒரு வலையமைப்பானது தனது வாடிக்கையாளரிடம் மறைமுகமாகப் பணம் பறிக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது.
27 கருத்துகள்:
கருத்துரையிடுக