Featured Articles
All Stories
7am arivu copare லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
7am arivu copare லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 நவம்பர், 2011

வேலாயுதம், 7ம் அறிவு, ரா ஒண் முதல்வார வசூல் ஒப்பீடு (நாள் வாரியான)

குறிப்பு - தமிழ் இணையத்தளங்களிடம் ஒரு வேண்டுகோள். கிடைக்கும் சொற்ப நேரத்தில் நித்திரை, உணவு துறந்து தான் ஒரு பதிவை இடுகிறோம். எமது உழைப்பை அனுமதி இன்றி உபயோகிக்காதீர்கள்.

           தீபாவளிக்கு வெளியான படங்கள் மூன்றும் வசூலில் சக்கை போடு போட்டு முழுச் சில்லறைக் காசுகளையும் ஒரே கல்லாவுக்குள் போட வைத்துக் கொண்டிருக்கிறது. அவற்றின் வருமானத்தை இந்தியாவின் ஆங்கிலத் தளம் ஒன்று நாள் வாரியாக வகைப்படுத்தியுள்ளது. அதை குறிப்பிடுகிறேன் பாருங்கள்.
    இம்முறை வெளியான திரைப்படங்களில் மிகப் பெரும் படமாகக் கருதப்படுவது ரா ஒண் படமாகும். இதில் சுப்பர் ஸ்டாரும் நடித்திருந்தது பெரும் பலமாக அமைந்திருந்தது. அத்துடன் Tamil, Telugu and German போன்ற மொழிகளிலும் இது மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.

படத்துக்கான பட்ஜெட்: Rs 150 Crores 


முதல் நாள் வருமானம் (Wednesday):  Rs 29.6 Crores(உலகளவில்)

இரண்டாம் நாள் வருமானம் (Thursday): Rs 39.2 Crores(உலகளவில்)

மூன்றாம் நாள் வருமானம் (Friday): Rs 33.6 Crores(உலகளவில்)

நான்காம் நாள் வருமானம் (Saturday):  Rs 35.2 Crores(உலகளவில்)

ஐந்தாம் நாள் வருமானம் (Sunday): Rs 33.9 Crores(உலகளவில்)

ஆறாம் நாள் வருமானம் (Monday): 24.6 Crores(உலகளவில்) 

ஏழாம் நாள் வருமானம் (Tuesday): 23.9 Cores(உலகளவில்)

மொத்த முதல் வார வருமானம் : 220 Crores(உலகளவில்)


வேலாயுதம் திரைப்படமும் போட்டியில் சளைக்கமால் ஓடுகிறது. காவலன் திரைப்படத்திற்குப் பிறகு பலத்த எதிர் பார்ப்புடன் உருவான படமான இப்படத்தின் மூலம் சுப்பர் ஸ்டாருக்கு அடுத்ததாக வசூல் மன்னன் நான் தான் என்பதை அடுத்தடுத்த படங்கள் மூலம் நிருபித்திருக்கிறார்.

படத்துக்கான பட்ஜெட்: Rs 45 Crores 


முதல் நாள் வருமானம் (Wednesday):  Rs 8.2 Crores(உலகளவில்)


இரண்டாம் நாள் வருமானம் (Thursday): Rs 8.6 Crores(உலகளவில்)


மூன்றாம் நாள் வருமானம் (Friday): Rs 7.5 Crores(உலகளவில்)

நான்காம் நாள் வருமானம் (Saturday):  Rs 7.8 Crores(உலகளவில்)

ஐந்தாம் நாள் வருமானம் (Sunday): Rs 7.7 Crores(உலகளவில்)

ஆறாம் நாள் வருமானம் (Monday): 5.9 Crores(உலகளவில்) 

ஏழாம் நாள் வருமானம் (Tuesday): 5.4 Cores(உலகளவில்)

மொத்த முதல் வார வருமானம் : 51.1 Crores(உலகளவில்)



      7 ம் அறிவு பற்றி விபரிக்கவே தேவையில்லை. அத்தனை அறிவியல் ஆர்வலர்களோடு வரலாற்று ஆர்வலர்களையும் திருப்திப்படுத்திய ஒரு திரைப்படமாகும். விஜய் அஜித் என போட்டி ஜோடிகளை உருவாக்கி வைத்துள்ள சினிமா உலகில் நீண்ட காலப் போராட்டத்திற்கு பின் உருவாகிய துருவ நட்சத்திரமான சூர்ய நடித்த படங்கள் அனைத்து ரசிகரையும் திருப்திப்படுத்தக் கூடியதாகவே வருகிறது.

படத்துக்கான பட்ஜெட்: Rs 80 Crores

முதல் நாள் வருமானம் (Wednesday):  Rs 9.6 Crores(உலகளவில்)

இரண்டாம் நாள் வருமானம் (Thursday): Rs 9.4 Crores(உலகளவில்)

மூன்றாம் நாள் வருமானம் (Friday): Rs 7.8 Crores(உலகளவில்)

நான்காம் நாள் வருமானம் (Saturday):  Rs 8.3 Crores(உலகளவில்)


ஐந்தாம் நாள் வருமானம் (Sunday): Rs 8.1 Crores(உலகளவில்)

ஆறாம் நாள் வருமானம் (Monday): 6.1 Crores(உலகளவில்) 

ஏழாம் நாள் வருமானம் (Tuesday): 5.6 Cores(உலகளவில்)


மொத்த முதல் வார வருமானம் :54.9 Crores(உலகளவில்)


குறிப்பிட்ட மூன்று படங்களினதும் மற்றும் அதில் நடித்தவர்களுக்கும் இது சந்தோசமான செய்தியாக இருந்தாலும் இங்கே கோடி கோடியாக விளையாடிக் கொண்டிருப்பது அவர்கள் பணமல்ல என்பது தான் அணித்தரமான உண்மையாகும்.

பதிவின் தகவலை மற்றவருக்கும் பகிர நினைத்தால் கிழே உள்ள facebook box கருத்திடுவதன் மூலமோ அல்லது facebook பொத்தானை சொடுக்குவதன் மூலமோ அல்லது கூகுல் பிளஸ் பொத்தாளை சொடுக்குவதன் மூலமோ பகிரலாம்.


யாழ்ப்பாணத்தில் உருவாகும் எமது குறும்படம் பற்றி அறிய இங்கே செல்லுங்கள்- http://www.facebook.com/jaffnafilm

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top