ஞாயிறு, 5 டிசம்பர், 2010

பொது அறிவுக் கவிதைகள் – 3

மனிதன் வாழச்
சரியான இடம் நோர்வேயாம்
நான் வாழ
சரியான இடம் உன் மனதல்வா
அது மாலை தீவு போல்
சமாதானமாகவே இருக்கிறதே.

பத்திரிகையே தெரியாத
சம்பியாக் குடியரசு போல்
உனக்கும் – என்
காதல் பத்திரிகை தெரிவதில்லையா ?

கடல் மட்டத்தின் கீழுள்ள
டென் மார்க் போல்
நான் உன் காலடியிலெயே கிடக்கிறேன்.

என் கடிதங்களை
ஓடையிலெறிகிறாயே
அவுஸ்ரேலியா நாணயம் போல்
நான் என்ன பிளாஸ்ரிக்கிலா செய்கிறேன்.

உன்னால் என் மனம்
பெல்ஜியம் கண்ணாடி போல்
துண்டாய் உடைகிறது.
ஆனால்
உன் காந்த விழியோ
மின் தடையே இல்ல குவைத் போல
என் மீது மின்சாரம் பாய்ச்சுவதேன்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

80 கருத்துகள்:

ஆமினா சொன்னது…

super

ஆமினா சொன்னது…

அது மாலத்தீவா? மாலை தீவா? எனக்கு தெரியல அதான் கேட்டேன்!!!

இந்த கவிதைல நிறைய பொதுஅறிவு கத்துக்கிட்டேன்!
தொடரட்டும் உங்க கல்வி சேவை :))

Sivatharisan சொன்னது…

அருமை நண்பா விஞ்ஞானத்துக்குள் பொது அறிவு தேடல் அருமை ரசித்தேன் Facebook ல் பதிந்தேன்

Chitra சொன்னது…

உன்னால் என் மனம்
பெல்ஜியம் கண்ணாடி போல்
துண்டாய் உடைகிறது.
ஆனால்
உன் காந்த விழியோ
மின் தடையே இல்ல குவைத் போல
என் மீது மின்சாரம் பாய்ச்சுவதேன்.


.... Superb!!! அசத்தல்.

ம.தி.சுதா சொன்னது…

ஆமினா said...

/////super////

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

ஆமினா said...

ஃஃஃஃஅது மாலத்தீவா? மாலை தீவா? எனக்கு தெரியல அதான் கேட்டேன்!!!

இந்த கவிதைல நிறைய பொதுஅறிவு கத்துக்கிட்டேன்!
தொடரட்டும் உங்க கல்வி சேவை :))ஃஃஃஃ

நாம் மாலை தீவுகள் என்று தான் அழைக்கிறோம் சகோதரம்....
மிக்க நன்றி

ம.தி.சுதா சொன்னது…

sivatharisan said...

ஃஃஃஅருமை நண்பா விஞ்ஞானத்துக்குள் பொது அறிவு தேடல் அருமை ரசித்தேன் Facebook ல் பதிந்தேன்ஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரா...

தகவலுடன் கவிதைகள் அருமை நண்பரே..

ம.தி.சுதா சொன்னது…

Chitra said...

ஃஃஃஃஃஉன்னால் என் மனம்
பெல்ஜியம் கண்ணாடி போல்
துண்டாய் உடைகிறது.
ஆனால்
உன் காந்த விழியோ
மின் தடையே இல்ல குவைத் போல
என் மீது மின்சாரம் பாய்ச்சுவதேன்.


.... Superb!!! அசத்தல்ஃஃஃஃ

நன்றி அக்கா...

ம.தி.சுதா சொன்னது…

வெறும்பய said...

ஃஃஃஃஃதகவலுடன் கவிதைகள் அருமை நண்பரே.ஃஃஃஃ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரம்...

pichaikaaran சொன்னது…

உலக சினிமா போல உலக கவிதை

ம.தி.சுதா சொன்னது…

பார்வையாளன் said...

ஃஃஃஉலக சினிமா போல உலக கவிதைஃஃஃ

ஆமாங்க மிக்க நன்றி...

Bavan சொன்னது…

வாவ்..:)

ம.தி.சுதா சொன்னது…

Bavan

ஃஃஃஃவாவ்..:)ஃஃஃஃ

நன்றி பவன்...

Subankan சொன்னது…

அருமை அண்ணே :)

//நான் வாழ
சரியான இடம் உன் மனதல்வா
அது மாலை தீவு//

அவ்வளவு குட்டியாவா? :P

;-) ச்சும்மா

தினேஷ்குமார் சொன்னது…

காதல் வந்துவிட்டால்
கைக்குட்டை கூட
கவி படைக்கும்
கண்ணீர் துடைக்கையில் ................

ம.தி.சுதா சொன்னது…

Subankan to me


ஃஃஃஃஃஅருமை அண்ணே :)

//நான் வாழ
சரியான இடம் உன் மனதல்வா
அது மாலை தீவு//

அவ்வளவு குட்டியாவா? :P

;-) ச்சும்மா ஃஃஃஃஃ

நன்றி சுபா....

இல்லிங்க மாலை தீவில இருப்பவங்களுக்கு எல்லா நாட்டிலும் சிட்டிசன் இருக்காம்... சில வெளை எனக்கும்...

ம.தி.சுதா சொன்னது…

dineshkumar

ஃஃஃஃகாதல் வந்துவிட்டால்
கைக்குட்டை கூட
கவி படைக்கும்
கண்ணீர் துடைக்கையில் ................ ஃஃஃஃஃ

நன்றி சகோதரா...

அப்படியா...

test சொன்னது…

//நான் வாழ
சரியான இடம் உன் மனதல்வா//
பார்ரா! :-))

ம.தி.சுதா சொன்னது…

ஜீ... said...

ஃஃஃஃஃ//நான் வாழ
சரியான இடம் உன் மனதல்வா//
பார்ரா! :-))ஃஃஃஃ

நன்றி சகோதரா...

Harini Resh சொன்னது…

/நான் வாழ
சரியான இடம் உன் மனதல்வா//
Supper
தகவலுடன் கவிதைகள் அருமை :)

ம.தி.சுதா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ம.தி.சுதா சொன்னது…

Harini Nathan

ஃஃஃஃ/நான் வாழ
சரியான இடம் உன் மனதல்வா//
Supper
தகவலுடன் கவிதைகள் அருமை :) ஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரி..

karthikkumar சொன்னது…

நல்லா இருக்கு பங்கு

இது ஒரு டைப்பா வித்தியாசமா நல்லா இருக்கு!

மாணவன் சொன்னது…

கவி வரிகளுக்கேற்ப படங்களின் தேர்வும் அருமை நன்றாக உள்ளது

தொடருங்கள்....

அன்பரசன் சொன்னது…

கவிதை அருமை.

கலையன்பன் சொன்னது…

டூ இன் ஒன்!
பொது அறிவும்
அதோடு கவிதையும்!!
பலே!!!

Jana சொன்னது…

NICE...

ம.தி.சுதா சொன்னது…

karthikkumar said...

////நல்லா இருக்கு பங்கு////

மிக்க நன்றி சகோதரம்....

ம.தி.சுதா சொன்னது…

சிவா என்கிற சிவராம்குமார் said...

/////இது ஒரு டைப்பா வித்தியாசமா நல்லா இருக்கு////

ஆமாங்க ஒரு புது முயற்சி தான்..
மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

தமிழ் ரயில் said...

ஃஃஃஃகேபிள் சங்கரின் போஸ்டர் திரை விமர்சனம்ஃஃஃஃ

நன்றி சகோதரம்..

ம.தி.சுதா சொன்னது…

மாணவன் said...

ஃஃஃஃகவி வரிகளுக்கேற்ப படங்களின் தேர்வும் அருமை நன்றாக உள்ளது

தொடருங்கள்....ஃஃஃஃ

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

அன்பரசன் said...

ஃஃஃகவிதை அருமை.ஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

கலையன்பன் said...

ஃஃஃஃடூ இன் ஒன்!
பொது அறிவும்
அதோடு கவிதையும்!!
பலே!!!ஃஃஃஃ

ஆமாங்க...
நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

Jana said...

ஃஃஃஃNICE...ஃஃஃஃ

நன்றி அண்ணா...

நண்பரே, உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன், விரும்பினால் தொடரவும்.

கமல் படங்களில் பிடித்த 10 படங்கள்
http://yovoicee.blogspot.com/2010/12/10.html

Unknown சொன்னது…

வாக்குகள் போட்டாச்சு

வினோ சொன்னது…

அனைத்து நாடுகளுக்கும் சென்று வந்தேன் உங்கள் கவிதை மூலம்.

இளங்கோ சொன்னது…

Super :)

Jiyath சொன்னது…

என்னத்த சொல்றது. கலக்கிட்டிங்க!

ஆஹா கவிதையோடு தகவல்கள அழகா மிக்ஸ் பண்ணிட்டிங்க

ம.தி.சுதா சொன்னது…

யோ வொய்ஸ் (யோகா) said...

கட்டாயம் இதோ வருகிறேன்...

Unknown சொன்னது…

//உன்னால் என் மனம்
பெல்ஜியம் கண்ணாடி போல்
துண்டாய் உடைகிறது.
ஆனால்
உன் காந்த விழியோ
மின் தடையே இல்ல குவைத் போல
என் மீது மின்சாரம் பாய்ச்சுவதேன்.//

அருமை. வித்தியாசமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்..

Unknown சொன்னது…

இறுதியாக உள்ள படம் அருமை...

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அருமையான கவிதையில் அழகான தகவல்கள். ரொம்ப நல்லாருக்கு.

ம.தி.சுதா சொன்னது…

மகாதேவன்-V.K said...

வருகைக்கு நன்றி சகோதரா.. இதோ பறந்து வருகிறேன்...

ம.தி.சுதா சொன்னது…

வினோ said...
அனைத்து நாடுகளுக்கும் சென்று வந்தேன் உங்கள் கவிதை மூலம்.

...........

நன்றி சகோதரா... அடுத்த முறை எனக்கும் எதாவது வாங்கி வாங்களேன்..

ம.தி.சுதா சொன்னது…

இளங்கோ said...
Super :)

.........

நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

Jiyath ahamed said...
என்னத்த சொல்றது. கலக்கிட்டிங்க!

..........

ஒரு முயற்சி தான் சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆஹா கவிதையோடு தகவல்கள அழகா மிக்ஸ் பண்ணிட்டிங்க

..........

ஆமாங்கா.. நன்றிகள்...

ம.தி.சுதா சொன்னது…

பாரத்... பாரதி... said...

ஃஃஃஃஅருமை. வித்தியாசமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.ஃஃஃ

மிக்க நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

பாரத்... பாரதி... said...
இறுதியாக உள்ள படம் அருமை...

........

எல்லாம் கூகுலின் பண்ணியம் தானுங்கோ..

ம.தி.சுதா சொன்னது…

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான கவிதையில் அழகான தகவல்கள். ரொம்ப நல்லாருக்கு.

.............

நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

பாரத்... பாரதி... said...
இறுதியாக உள்ள படம் அருமை...

........

எல்லாம் கூகுலின் பண்ணியம் தானுங்கோ..

Riyas சொன்னது…

SUPERB..

Muruganandan M.K. சொன்னது…

உலகும் சுற்றும் காதல் அசத்துகிறது

Madhavan Srinivasagopalan சொன்னது…

வித்தியாசமான முயற்சி..
நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்..

கவி அழகன் சொன்னது…

கலக்கலா இருக்குங்க!

Prabu M சொன்னது…

Excellent nanbaaa...
Very nice meeting you..
Vanga pazhagalaam :-)

Philosophy Prabhakaran சொன்னது…

சிவகாசி போல வெடித்து, திருப்பாச்சி போல அருத்திருக்கிரீர்கள்...

வைகை சொன்னது…

இப்படிகூட சிந்திக்கலாமா?!! நன்றி மதி

சார் என் பிளக்குல வந்து உங்க ப்ளாக் லிங்க் கொடுத்தீங்க. சரின்னு வந்தா பொது அறிவுக் கவிதைகள் – ௩ அப்[தின்னு போட்டிருக்கு. கூப்டு அசிங்கப் படுத்துரீங்க்களா? பொது அறிவுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்... ஹிஹி

ஆனந்தி.. சொன்னது…

Wow...class mathi......:))

ம.தி.சுதா சொன்னது…

Riyas said...
SUPERB..

ஸஸஸஸஸஸஸ

நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

THOPPITHOPPI said...
அருமை

ஸஸஸஸஸஸஸ

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

Dr.எம்.கே.முருகானந்தன் said...
உலகும் சுற்றும் காதல் அசத்துகிறது

ஸஸஸஸஸஸஸஸ

நன்றி ஐயா ஒரு சின்ன முயற்சி தான்...

ம.தி.சுதா சொன்னது…

Madhavan Srinivasagopalan said...
வித்தியாசமான முயற்சி..
நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்..

ஸஸஸஸஸஸஸ

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

யாதவன் said...
கலக்கலா இருக்குங்க!

ஸஸஸஸஸஸஸஸ

நன்றி அண்ணா...

ம.தி.சுதா சொன்னது…

பிரபு . எம் said...
Excellent nanbaaa...
Very nice meeting you..
Vanga pazhagalaam :-)

ஸஸஸஸஸஸஸஸஸ

நன்றீங்க.... நானும் சங்கவையின் சொந்தக்காரன் தான்...

ம.தி.சுதா சொன்னது…

philosophy prabhakaran said...
சிவகாசி போல வெடித்து, திருப்பாச்சி போல அருத்திருக்கிரீர்கள்...

ஸஸஸஸஸஸஸஸஸஸ

நன்றி சகோதரம்..

ம.தி.சுதா சொன்னது…

வைகை said...
இப்படிகூட சிந்திக்கலாமா?!! நன்றி மதி

ஸஸஸஸஸஸஸஸஸ

நன்றி சகோதரா... ஒரு முயற்சி தான்...

ம.தி.சுதா சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சார் என் பிளக்குல வந்து உங்க ப்ளாக் லிங்க் கொடுத்தீங்க. சரின்னு வந்தா பொது அறிவுக் கவிதைகள் – ௩ அப்[தின்னு போட்டிருக்கு. கூப்டு அசிங்கப் படுத்துரீங்க்களா? பொது அறிவுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்... ஹிஹி

ஸஸஸஸஸஸஸஸஸஸ

எல்லாம் ஒரு கலாய்ப்பத் தா் சகோதரா...ஹிஹிஹிஹி

லேபிலில ஒண்ணை சொடுக்கிப் பார்த்திருக்கலாமே...

ம.தி.சுதா சொன்னது…

ஆனந்தி.. said...
Wow...class mathi......:))

ஸஸஸஸஸஸஸஸஸஸ

மிக்க நன்றி அக்கா....

vanathy சொன்னது…

கவிதை நல்லா இருக்கு. உங்கள் காதலிக்கு எழுதியதா??
உங்கள் மருமகளுக்கு மதிவதனிக்கு வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

அட....வித்தியாசமாய் இருக்கு சுதா !

ம.தி.சுதா சொன்னது…

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான கவிதையில் அழகான தகவல்கள். ரொம்ப நல்லாருக்கு.

..................

மிக்க நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

vanathy said...
கவிதை நல்லா இருக்கு. உங்கள் காதலிக்கு எழுதியதா??
உங்கள் மருமகளுக்கு மதிவதனிக்கு வாழ்த்துக்கள்.

..................

ஏன் அக்கா இப்படி ஒரு அபாண்டப் பழி ஹ...ஹ...ஹ..

என் மருமகளின் சார்பில் நன்றிகள் உரித்தாகட்டம்..

ம.தி.சுதா சொன்னது…

ஹேமா said...
அட....வித்தியாசமாய் இருக்கு சுதா !

.............

மிக்க நன்றி அக்கா...

Unknown சொன்னது…

/நான் வாழ சரியான இடம் உன் மனதல்லவா/
காதலுடன் பொது அறிவும் கலந்தது Super

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top