இந்த உலகமானது மனிதனின் கண்டு பிடிப்புக்களால் எந்தளவு எழுச்சியடைகிறதோ அந்தளவு வீழ்ச்சியும் அடைகிறது. அதில் எமக்கு அதிசயமாக பல விடயம் இருக்கிறது.
இவன் என்னடா அடிக்கடி கதிர் வீச்சைப் பற்றியே கதைக்கிறானே என குழம்பாதீர்கள் காரணமிருக்கிறது நான் ஒரு நாயாக பிறக்க வேண்டியவன் மனிதனாக இருக்கிறேன்... (யாரப்பு சொன்னது இப்பவும் அது தானே) சின்னக் கதிர் வீச்சுக் கூட எனக்கு ஆகாது கைப்பேசி கூட பரம எதிரி.. முக்கியமான ஓரிருவருடன் தான் அதிகமாய் கதைப்பேன்.. அதற்கு மேல் மண்டை பிளக்கும்...
சரி விடயத்திற்குள் போவோமா கீழுள்ள வீடியோவை பார்த்தால் தெரியும் அந்த ஆணுறைக்கு (condom) வந்த நிலமையை. இது வாதிட வேண்டிய விடயம் தான் காரணம் ஒருவர் சொன்னார் அதனுள் இருக்கும் வளியால் தான் இப்படி விரிவடைந்தது என்றார். அப்படியானால் வளியின் விரிவடையும் மடங்கை விட இது பன்மடங்காக அல்லவா விரிவடைந்திருக்கிறது.
அடுத்தது அதை உருவாக்கப்பயன்பட்ட மூலப் பொருளால் வந்திருக்கலாம் என்றால் அந்தளவு ஒரு அச்சுறத்தலான பொருள் எப்படி பாவனையில் இருக்கிறது. இப்படி பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் கதிர் விச்சு என்பது மிகவும் அச்சுறுத்தலான ஒன்றாகும் இதில் வாழைப்பழத்தில் உள்ள கதிர் விச்சை வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி..??? என்ற பதிவின் மூலம் ஆதாரத்துடன் நிருபித்திருந்தேன்..
அதன் சுருக்கம் கீழே உள்ளது தொடுப்பிற்கு இங்கே சொடுக்குங்கள்
பல தாவரப் பொருட்களில் கதிர்வீச்சு இருக்கிறது எனக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிலே நாங்கள் அதிகமாக அறிந்திருப்பது வாழைப்பழம் மட்டுமே ஆகும். சாதாரணமாகவே வாழைப்பழத்தில் பொட்டாசியம் (K-40)அதிகமாகக் காணப்படுகிறது. இதில் காணப்படும் இயற்கை பொட்டாசியம் (அண்ணளவாக 0.0117%) தான் இதன் கதிர் வீச்சுக்குக் காரணம் என்று குறிப்பிடுகிறார்கள்.
அதே போல் கைப்பேசியின் கதிர் வீச்சு விளைவை வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்) இந்தப் பதிவில் நிருபித்திருந்தேன். எத்தனை பேர் நம்பினாங்களோ எனக்கே தெரியாது அனால் நம்பித் தான் ஆகணும். இவை சிறிதளவு தான் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி..??? ல். உள்ளது போல இயற்கை பொருட்களிலேயே இந்தளவ கதிர் விச்சு இருப்பது அதிசயம் தானே..
இப்படி பல சுவாரசியமான அதிசயங்கள் ஒழிந்திருக்கும் அதையும் பாகிருங்களேன்...
ஆணுறை உருவான கதை பற்றி அறிய இங்கே சொடுக்கங்கள்.
குறிப்பு - தலைப்பு தப்பாக இருக்கிறதா ? அறிவியல் விடயம் தன் இருந்தாலும் விசம் ஒரு துளியோ ஒரு லீற்றரோ விசம் விசம் தானே.. ஆபாசக் கருத்துக்கள் இன்றி கருத்திடுங்கள். கருத்திட சங்கடப்படுவோர் வாக்கை மட்டும் இட்டுப் போகலாமே...
இப்படி பல சுவாரசியமான அதிசயங்கள் ஒழிந்திருக்கும் அதையும் பாகிருங்களேன்...
ஆணுறை உருவான கதை பற்றி அறிய இங்கே சொடுக்கங்கள்.
குறிப்பு - தலைப்பு தப்பாக இருக்கிறதா ? அறிவியல் விடயம் தன் இருந்தாலும் விசம் ஒரு துளியோ ஒரு லீற்றரோ விசம் விசம் தானே.. ஆபாசக் கருத்துக்கள் இன்றி கருத்திடுங்கள். கருத்திட சங்கடப்படுவோர் வாக்கை மட்டும் இட்டுப் போகலாமே...
44 கருத்துகள்:
sudu saappaadu enakku thaan
appuramaa vote poduren. ippa coment mattume.
nalla vishayam thaane solliyirukeer. ithilenna 18plus
சுதாரிப்பா இருந்துக்குங்க மக்களே
விழிப்புணர்வு -;)) தரும் பதிவு
விழிப்பா இருங்க மக்கா...
எனக்கு புரியல...? உபயோகபடுத்தினாலும் ஆபத்து இல்லைனாலும் ஆபத்து. இப்பவே 120 கோடி ஆயிடுச்சு தெரியும்லா
என்ன கொடுமை சரவணா!!!!!!!!!!!!
:))))
காண்டம் வாங்கி என்ன பண்ணனுமோ அத பண்ணனும். அத விட்டுப்புட்டு இப்படியெல்லாம் செஞ்சா எப்படி:))
இந்த உலகமானது மனிதனின் கண்டு பிடிப்புக்களால் எந்தளவு எழுச்சியடைகிறதோ அந்தளவு வீழ்ச்சியும் அடைகிறது//
உண்மைதான்.
நல்ல விழிப்புணர்வு பதிவு
பல உண்மைகளைச் சுட்டியுள்ளீர்கள். பயனுள்ளது.
வருகை பதிவு..
///ஒருவர் சொன்னார் அதனுள் இருக்கும் வளியால் தான் இப்படி விரிவடைந்தது என்றார். அப்படியானால் வளியின் விரிவடையும் மடங்கை விட இது பன்மடங்காக அல்லவா விரிவடைந்திருக்கிறது. ///
இது வெறும் Assumption தான். உள்ளே அடைபட்ட வளி மட்டுமல்ல, அதனுடன் உள்ள தண்ணீரும் ஓவனின் சூட்டில் ஆவியாகி அந்த கண்டோம் பெருத்து காணப்படுகிறது. இதில் என்ன தீமையை கண்டீர்கள்??
விழிப்புனர்வான விசயத்திற்கு வெட்கப்படுவதால் நண்மையில்லை நண்பா.நமக்கு விழிப்புனர்வு இப்போது காலத்தின் கட்டாயம் சகலதிற்கும்.
காண்டம் உபயோகப் படுத்த வேண்டிய விஷயத்துக்கு உபயோகப்படுத்துங்கள்...கண்டிப்பாக யூஸ் பண்ண வேண்டிய விஷயமே...
மற்ற படி நாம் எதற்கு எதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அதன் பின்/முன் விளைவுகளும்...
கக்கு மாணிக்கம் மற்றும் நிகழ்காலத்தில் கருத்தினோடு ஒத்துப் போகிறேன்...
இந்த உலகமானது மனிதனின் கண்டு பிடிப்புக்களால் எந்தளவு எழுச்சியடைகிறதோ அந்தளவு வீழ்ச்சியும் அடைகிறது. அதில் எமக்கு அதிசயமாக பல விடயம் இருக்கிறது.//
வணக்கம் சகோதரம், மனிதனே மனிதனின் அழிவிற்கு காரணமாகிறான் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் ஏதுமில்லை என்று நினைக்கிறேன்.
இவன் என்னடா அடிக்கடி கதிர் வீச்சைப் பற்றியே கதைக்கிறானே என குழம்பாதீர்கள் காரணமிருக்கிறது நான் ஒரு நாயாக பிறக்க வேண்டியவன் மனிதனாக இருக்கிறேன்... (யாரப்பு சொன்னது இப்பவும் அது தானே) சின்னக் கதிர் வீச்சுக் கூட எனக்கு ஆகாது கைப்பேசி கூட பரம எதிரி.. முக்கியமான ஓரிருவருடன் தான் அதிகமாய் கதைப்பேன்.. அதற்கு மேல் மண்டை பிளக்கும்...//
ஆமாம் சுதா, எனக்கும் கைத் தொலைபேசிப் பாவனை ஆகவே ஆகாது, அதுவும் தொடர்ச்சியாக தொலைபேசியில் கதைத்தால், அதிகமாக கோபம் வரும், அத்தோடு மனமுன் Stress ஆக படபடத்தபடி இருக்கும்.
அடுத்தது அதை உருவாக்கப்பயன்பட்ட மூலப் பொருளால் வந்திருக்கலாம் என்றால் அந்தளவு ஒரு அச்சுறத்தலான பொருள் எப்படி பாவனையில் இருக்கிறது.//
சகோதரம், வெப்ப நிலை காரணமாக வளியும் விரிவடையும் தானே, உதாரணத்திற்கு ஒரு பலூனையும் மைக்ரோ வேவ்வினுள் வைத்தால் விரிவடையும் தானே,
Condom இனுள் உள்ள கதிர் வீச்சைப் பரப்பும் மூலப் பொருள் பற்றிக் கொஞ்சம் விளக்கியிருந்தால் பதிவு இன்னும் சிறப்பாக இருக்கும்.
Rubbers are called rubbers because, well, they're made of rubber. Or to be more exact, from natural latex rubber. Natural latex rubber in the form of milky juice is drawn from the bark of rubber trees which are cultivated in Asia. This natural latex rubber is then further processed in Germany, using a complicated technical procedure.
இது இணையத்தில் தேடிய போது கிடைத்த விடை.. என்னுடைய கேள்வி என்ன என்றால், இறப்பர் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட இறப்பர் பாலின் மூலமும், ஒரு வகையான இனிப்புத் தன்மையுளள பால், யூஸிலிருந்தும் தயாரிக்கப்படும் கொண்டத்தினால் எப்படி இந்தக் கதிர் வீச்சு சாத்தியமாகும்?
can we please try the same way to heat it up a balloon?
பலூனையோ, அல்லது ஒரு இறப்பர் கிளவுஸினையோ கட்டிப் போட்டு, மைக்ரோ வேவ்வினுள் வைத்தால் அவையும் இதனைப் போன்றே ஊதிப் பருக்கும், அல்லது விரிவடையும் திறன் உடையவை..
சாதாரண சூழல் வெப்பத்தினை விட, மைக்ரோ வேவ் இன் சூடாக்கும் திறனானது சாதாரண நிலையில் 2.45 gigahertz அளவினை உடையது.
இந்த சாதாரண சூடாக்கும் அளவு கூட கதிர் வீச்சுத் திறனைக் கொண்ட அளவு என்று கூறப்பட்டுள்ளது.
Condom இல் எந்தவிதமான கதிர் வீச்சுக்களும் இல்லை என்பது எனது வாதம், இயற்கைப் பொருட்களையும்.செயற்கை வாசனை, நிறமூட்டிகளையும் பயன்படுத்திச் செய்யப்படும் Condom இல் எந்தவிதமான கதிர் வீச்சுத் திறன்களும் இல்லை..
மைக்ரோவேவ் இல் உள்ள கதிர் வீச்சு அளவின் காரணமாக கொண்டம் இவ்வாறு ஊதிப் பருக்கலாம் என்பது எனது வாதம்.
A microwave oven works by passing non-ionizing microwave radiation, usually at a frequency of 2.45 gigahertz (GHz)—a wavelength of 122 millimetres (4.80 in)—through the food. Microwave radiation is between common radio and infrared frequencies. Water, fat, and other substances in the food absorb energy from the microwaves in a process called dielectric heating. Many molecules (such as those of water) are electric dipoles, meaning that they have a partial positive charge at one end and a partial negative charge at the other, and therefore rotate as they try to align themselves with the alternating electric field of the microwaves. This molecular movement represents heat which is then dispersed as the rotating molecules hit other molecules and put them into motion.
Microwave heating is more efficient on liquid water (than on frozen water, where the molecules are not free to rotate) and on fats and sugars (which have a smaller molecular dipole moment).[8] Microwave heating is sometimes explained as a resonance of water molecules, but this is incorrect: such resonance only occurs in water vapor at much higher frequencies, at about 20 GHz.[9] Moreover, large industrial/commercial microwave ovens operating at the common large industrial-oven microwave heating frequency of 915 MHz—wavelength 328 millimetres (12.9 in)—also heat water and food perfectly well.[10]
Microwave heating can cause localized thermal runaways in some materials with low thermal conductivity, where dielectric constant increases with temperature. Under certain conditions, glass can exhibit thermal runaway in a microwave to the point of melting.[citation needed]
A common misconception is that microwave ovens cook food "from the inside out," meaning from the center of the entire mass of food outwards. In reality, microwaves are absorbed in the outer layers of food in a manner somewhat similar to heat from other methods. The misconception arises because microwaves penetrate dry non-conductive substances at the surfaces of many common foods, and thus often induce initial heat more deeply than other methods. Depending on water content, the depth of initial heat deposition may be several centimetres or more with microwave ovens, in contrast to broiling (infrared) or convection heating, which deposit heat thinly at the food surface. Penetration depth of microwaves is dependent on food composition and the frequency, with lower microwave frequencies (longer wavelengths) penetrating further. Microwaves cook from the inside out only in the sense that each molecule is generating heat from "inside" and radiating it "outward".
http://en.wikipedia.org/wiki/Microwave_oven#Heating_characteristics
Microwaves are electromagnetic waves with wavelengths ranging from as long as one meter to as short as one millimeter, or equivalently, with frequencies between 300 MHz (0.3 GHz) and 300 GHz.[1] This broad definition includes both UHF and EHF (millimeter waves), and various sources use different boundaries.[2] In all cases, microwave includes the entire SHF band (3 to 30 GHz, or 10 to 1 cm) at minimum, with RF engineering often putting the lower boundary at 1 GHz (30 cm), and the upper around 100 GHz (3mm).
Apparatus and techniques may be described qualitatively as "microwave" when the wavelengths of signals are roughly the same as the dimensions of the equipment, so that lumped-element circuit theory is inaccurate. As a consequence, practical microwave technique tends to move away from the discrete resistors, capacitors, and inductors used with lower frequency radio waves. Instead, distributed circuit elements and transmission-line theory are more useful methods for design and analysis. Open-wire and coaxial transmission lines give way to waveguides and stripline, and lumped-element tuned circuits are replaced by cavity resonators or resonant lines. Effects of reflection, polarization, scattering, diffraction and atmospheric absorption usually associated with visible light are of practical significance in the study of microwave propagation. The same equations of electromagnetic theory apply at all frequencies.
While the name may suggest a micrometer wavelength, it is better understood as indicating wavelengths much shorter than those used in radio broadcasting. The boundaries between far infrared light, terahertz radiation, microwaves, and ultra-high-frequency radio waves are fairly arbitrary and are used variously between different fields of study.
Stripline techniques become increasingly necessary at higher frequencies
Electromagnetic waves longer (lower frequency) than microwaves are called "radio waves". Electromagnetic radiation with shorter wavelengths may be called "millimeter waves", terahertz radiation or even T-rays. Definitions differ for millimeter wave band, which the IEEE defines as 110 GHz to 300 GHz.
Above 300 GHz, the absorption of electromagnetic radiation by Earth's atmosphere is so great that it is effectively opaque, until the atmosphere becomes transparent again in the so-called infrared and optical window frequency ranges.
http://en.wikipedia.org/wiki/Microwave_radiation
Health effects
Further information: Electromagnetic radiation and health and Microwave burn
Microwaves do not contain sufficient energy to chemically change substances by ionization, and so are an example of nonionizing radiation. The word "radiation" refers to the fact that energy can radiate. The term in this context is not to be confused with radioactivity. It has not been shown conclusively that microwaves (or other nonionizing electromagnetic radiation) have significant adverse biological effects at low levels. Some but not all studies suggest that long-term exposure may have a carcinogenic effect.[9] This is separate from the risks associated with very high intensity exposure, which can cause heating and burns like any heat source, and not a unique property of microwaves specifically.
During World War II, it was observed that individuals in the radiation path of radar installations experienced clicks and buzzing sounds in response to microwave radiation. This microwave auditory effect was thought to be caused by the microwaves inducing an electric current in the hearing centers of the brain.[10] Research by NASA in the 1970s has shown this to be caused by thermal expansion in parts of the inner ear.
When injury from exposure to microwaves occurs, it usually results from dielectric heating induced in the body. Exposure to microwave radiation can produce cataracts by this mechanism, because the microwave heating denatures proteins in the crystalline lens of the eye (in the same way that heat turns egg whites white and opaque) faster than the lens can be cooled by surrounding structures. The lens and cornea of the eye are especially vulnerable because they contain no blood vessels that can carry away heat. Exposure to heavy doses of microwave radiation (as from an oven that has been tampered with to allow operation even with the door open) can produce heat damage in other tissues as well, up to and including serious burns which may not be immediately evident because of the tendency for microwaves to heat deeper tissues with higher moisture content.
[edit]
Most microwave ovens allow users to choose between several power levels. In most ovens, however, there is no change in the intensity of the microwave radiation; instead, the magnetron is turned on and off in duty cycles of several seconds at a time. This can actually be heard (a change in the humming sound from the oven), or observed when microwaving airy foods which may inflate during heating phases and deflate when the magnetron is turned off. For such an oven, the magnetron is driven by a linear transformer which can only feasibly be switched completely on or off. Newer models have inverter power supplies which use pulse width modulation to provide effectively-continuous heating at reduced power so that foods are heated more evenly at a given power level and can be heated more quickly without being damaged by uneven heating.//
மைக்ரோ வேவ்வினுள் Condom, கொண்டத்தை மட்டு மல்ல, எந்தவொரு மெல்லிய பிளாஸ்டிக்கை வைத்தாலும் இதே நிலை தான் ஏற்படும்.
மாப்ள என்ன இருந்தாலும் தொப்பி முக்கியம் ஹிஹி!
ஏன் பாஸ்! இந்த பதிவை பார்த்துவிட்டு அவன் அவன் சனத்தொகையை பெருக்க போறான்!
something is better than nothing
நான் எஸ்கேப்பு..
present
அதில condom வெடிக்கக் கூடும் என்றுதானே சொல்லப்படுகிறது? உள்ளே, வளி இருக்கிறது, சொஞ்சம் நீரும் இருக்கிறது. அதனால் விரிவடைகிறது. இதில் கதிர்வீச்சு? ஒரு பலூனைவிட நுண்மையான பொருளாய் இருக்கும் பட்சத்தில் இது சாத்தியமாய் இருக்கலாம். எதுக்கும் பலூனையும் இப்பிடி செக் பண்ணினால் தெரியும்!
இது மைக்ரோவேவ்ல உள்ள பிரச்சினையான்னு முதல்ல செக் பண்ணனும்!
மற்றபடி condom வெடிக்கக் கூடியதுதானே! 100% பாதுகாப்பானதில்லையே! அதுவும் கண்டிப்பாக உள்ளே வளி இருக்கக்கூடாதென்றுதானே சொல்கிறார்கள்!
///மாப்ள என்ன இருந்தாலும் தொப்பி முக்கியம் ஹிஹி!////
-----------விக்கி உலகம் said...
அதெல்லாம் ஒன்னும் ஆகாது. பயப்படாதீங்க!
ஹாய் சுதா என்ன வித்தியாசமான தலைப்பா இருக்கே என்று ஆச்சரியப்பட்டேன்!! நீங்க சொன்ன விஷயம் இரண்டு பக்கங்களைக் கொண்டது!! ஆனா இப்படியான விஷயங்களை வெளியே கொண்டுவருவதுக்கு ஒரு துணிச்சல் வேணும்! அது உங்களிடம் இருக்கு!!
ஆணுறை பற்றி நான் கண்டுணர்ந்த ஒரு உண்மை சொல்லுறேன் கேளுங்கள்! ( அப்புறம் கோவிச்சுக்க கூடாது )
' ஆணுறையை நமது எதிர்பாலினர் விரும்புவதில்லை'
கதிர்வீச்சு.. செல்பேசி, லாப்டேப் போன்ற பலவற்றில் இருக்கின்றன. வெகுகால கதிர்வீச்சு தோல்களில் புற்றுநோயை ஏற்படுத்தும், தைராடு போன்ற நோய்களையும் உருவாக்கும். நல்ல பதிவு சகோ.
உபயோகித்தாலும் பிரச்சினை உபயோகிக்க வில்லை என்றாலும் பிரச்சினை என்றால் நாங்க என்ன பண்றது.
நல்ல அறிவியலஅலசல் தம்பி
எப்படியோ...எழுதுகிற ஒவ்வொரு பதிவிலும் ஏதாவதொரு அதிர்ச்சியைத் தரணும்ன்றது உங்க கொள்கை..அப்படித்தானே? நடத்துங்க...!
அன்புடன்,
அமுதவன்.
நம்ம சுதாவுக்கு ஆணுறையுடன் அப்படி ஒரு அன்னியோன்யம்தான் :)
எனக்கு புரியல...? உபயோகபடுத்தினாலும் ஆபத்து இல்லைனாலும் ஆபத்து.
என்னமோ போங்கப்பா கண்ண காட்டுது , வாழ்வே மாயம்
எனக்கு போயி இப்பிடி ஒரு சோதனையா??? இந்த லோகத்தில் நல்ல விசயம் பண்ணுறதுக்கு எல்லோரும் எதிராவே இருக்காங்களே.....???
உங்க்பாளின் இந்த இடுக்கைக்கு உளம் கனிந்த பாராட்டுகள் இன்னும் இது போன்ற மிகையான செய்திகள் வெளியிட வேண்டி இருக்கிறது .பல மக்கள் தெரிந்து கொள்ளாத தெரிந்து கொள்ள வியலாத பல விடயங்கள் காண கிடக்கின்றன தொடர்க .
நல்ல பதிவு...
பாஸ்.... அப்ப இனி ஆணுறை பாவிக்க தேவையில்ல...ஹிஹிஹிஹி
ஏம்ப்பா பீதியை கிளப்புறீங்க?
இதைக் காரணம் காட்டி பல பேரு காண்டம் உபயோகிக்கிரத்தை நிறுத்தி 12o கோ டியை தாண்டப் போறாங்க
////இந்த உலகமானது மனிதனின் கண்டு பிடிப்புக்களால் எந்தளவு எழுச்சியடைகிறதோ அந்தளவு வீழ்ச்சியும் அடைகிறது......./////
முதல் இரண்டு வரிகளிலேயே சொல்ல வந்ததை சொல்லிவிட்டேர்கள்....! சூப்பர்...
கருத்துரையிடுக