வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

ஆணுறை உருவான கதை (condom)

                                     இது A தரச்சான்றுக்குரிய கதையில்லை

அக்பர் காலத்திற்கு அண்மிய காலத்தில் ஒரு மன்னர் இருந்தார் அவருக்கு மற்ற விசயம் என்றால் போதும் ஏகப்பட்ட பிள்ளைகள் (குபேரன் படத்து மணிவண்ணன் போல) மந்திரியும் சொல்லியே சொல்லிப் பார்த்தார் அரசனால் தவிர்க்க மடியவில்லை. ஆனால் அரசனுக்கும் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பதில் உடன்பாடில்லை என்பதை உணர்ந்த மந்திரி யோசனை செய்தார். அதன் முடிவில் தான் அவருக்கு இந்த யோசனை கிடைத்தது . மன்னனின் இந்திரியம் போவது தான் சிக்கல் அதைத் தடுத்தால் சரி. ஆனால் அடுத்த பிரச்சனை வந்த அது அரசனுக்கு சுகத்தை கொடுக்க வேண்டும். அத்துடன் அரசிக்கு சௌகரியமானதாகவும் இருக்க வெண்டும். அதன் முடிவாகக் கிடைத்தது தான் ஆணுறையாகும்.

அதாவது மந்திரி என்ன செய்தார் தெரியுமா? ஆட்டின் குடலை எடுத்து சுத்தம் செய்து அதன் ஒரு அந்தத்தில் முடிச்சு போட்டு அதை அரசனிடம் கொடுத்தார் அரசனும் அரசியும் அதை ஏற்றுக் கொண்டார்கள் அதன் விளைவு தான் இப்ப உள்ள ஆணுயாகும்.
அடடா நீங்க சொல்லுறது கேட்குது ஆமாங்க அந்தக் காலமே அரசனைக் கேட்டிருக்கலாம் ”புள்ளி ராஜாக்கு எய்ட்ஸ் வருமா” அதற்கு அரசன் சொன்ன பதில் தெரியணுமுன்னா ஆஜ்மீர் அரண்மனை ரகசியங்களை தேடி எடுத்துப் பாருங்க.

(அந்தப்புரத்தில் இருப்பதெல்லாம் அரசி என்ற கணக்குக்கு வராது அரசன் வைத்திருந்தால் அந்தப்புரம் நாங்க வைத்திருந்தா சின்ன வீடு என்ன வகையில் நியாயமுங்க)

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

You might also like:

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

10 கருத்துகள்:

Cable சங்கர் சொன்னது…

இன்னும் நல்லா எழுதியிருக்கலாமே..:)

ம.தி.சுதா சொன்னது…

நிச்சயம் சகோதரா தேடி எடுக்க காலம் போதாமல் போய்விட்டது. நிச்சயம் இனி இப்படி மேலோட்டமாக எழுத மாட்டேன். வருகைக்கு நன்றி சகோதரா.

Jana சொன்னது…

அடடா..தலை வந்து கொமன்ஸ் போடுறாரு??? இப்படி மற்றர்கள் என்றால் ஓடிவந்துருவாரு என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அன்பு நண்பர் கேபிள்ஜீ.
அவரை நேரிலும் சந்திக்க ஆயத்தமாகுங்க சுதா..வெகுவிரைவில் யாழ்ப்பாணத்தில் .

அப்புறம் உண்மைதான் சுதா..இன்னும் கொஞ்சம் தேடி எழுதியிருக்கலாம். காலப்போக்கில் ஏற்பட்ட வடிவமாற்றங்கள், உணர்ச்சியை மேலும் தூண்ட எடுத்துக்கொண்ட அடிசனல் அட்டாச்மென்ட்ஸ், அதிக நேர இன்பத்திற்கான சேர்க்கைகள்...அப்படி இப்படி நிறைய விசியம் இருக்கே.

ம.தி.சுதா சொன்னது…

நன்றி ஜனா அண்ணா. இவையெல்லாம என் அதிஸ்டமா அல்லது தங்களைப் போன்றவர் ஊக்குவிப்பா தெரியல. இலைமறை காய்களை சந்தைக்கு கொண்டுவருகிறீர்களே. என்றும் இறைவன் அருள் உங்களுக்கு உண்டு.

anbarasan சொன்னது…

"க்ளிக்" செய்து படியுங்கள்.

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

…………………………………..
ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் – யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி. இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட.

புனித பைபிளில் வரும் இந்தவசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு – குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கர்த்தர் இவ்வுலக மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? இதனால் என்ன பயன்?

"க்ளிக்" செய்து படியுங்கள்.

வேசிகள் அடங்காத‌ காமத்துடன்

....................................................
ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது
கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்?

ம.தி.சுதா சொன்னது…

ராஜ் நானும் தீவிர கடவுள் பக்தன் தான். ஆனால் இந்த மதம் என்ற வரையறையில்லை. கடவுள் இப்படி ஒன்றும் சொல்லவில்லை. எழுதவுமில்லை. எல்லாம் மனிதன் தான். சில வேளை நீங்க இப்படி ஆட்களை சேர்த்தால் உங்கள் கருத்துக்களும் ஒரு மதத்தை தோற்று விக்கலாம். மதம் இன்ற வரையறை விட்டு வெளியே வந்து சமுதாயத்தை தூக்கி நிறுத்த நானும் முழு ஒத்துளைப்பு தருகிறேன்.

டிலான் சொன்னது…

ஆரடாப்பா இந்த சுவானங்கள்!! எல்லா புளக்கிலையும் வந்து இதை போட்டுக்கொண்டு நிற்கிறாங்கள்? இதைக் கிளிக் பண்ணுங்கோ அதை கிளிக் பண்ணுங்கோ எண்டு??

சரி..சுதா பயப்பிடாதையுங்கோ நான் உங்களை சொல்லவில்லை! அது சரி ஆணுறை, அப்படி என்றால் என்ன அண்ணா?

நனைவோமா எண்டு கேட்டுவிட்டு, படத்திலை அந்த அக்காவை அதாலையே நனைய வச்சிட்டீங்களே!! ஓ..அதுகள்தான் ஆண் உறைகளா?
என்ன பெயர் பாருங்கள் ஆணுறை ஆனால் பயன்படுத்த பெண்தேவை!!

ம.தி.சுதா சொன்னது…

டிலான் உங்களுக்குமா?
நல்ல தத்துவம் ஒன்று வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.. சிரிக்க வச்சிட்டிங்க. அடுத்த வாரம் பாருங்க பெண் கருத்தடை எங்கிருந்து வந்ததென்று எழுதுகிறேன்.

Kiruthigan சொன்னது…

அற்புதமான வரிகள்
ஐயப்பாட்டை நீக்கும் கருத்துக்கள்..
அந்தப்புரம் சின்னவீடு வித்தியாசம் அறிந்தேன்..

ம.தி.சுதா சொன்னது…

நன்றி கிருத்தி. அப்ப நீங்க எது வைப்பதாய் உத்தேசம்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

1213951

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்