புத்தாண்டின் முதல் பதிவிற்குள் அழைக்கப்படும் தங்களை மிகவும் பணிவன்புடன் வரவேற்கின்றேன். தலைப்பே பதிவின் கனத்தை உரைத்திருக்கும் அனால் இது தலைப்பிற்கு ஏற்ப கனம் உடையதா அல்லது மொக்கையா என தாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
எதற்கும் கீழே உள்ள காளோளியை ஒரு தடவை பார்த்தீர்களானால் இதன் கனத்தை தங்களுக்கு இலகுவாக்க முடியும் எனக் கருதுகிறேன்.
கதிர் வீச்சு சம்மந்தமாக எனது முன்னைய பதிவான வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி..??? ஐச் சொடுக்கி வாசிக்கலாம். அதிலேயே சோளத்தின் கதிர் வீச்சை விபரித்துள்ளேன். ஏற்கனவே ஐ போன் வெடிப்பு சம்மந்தமாக பல புகர்கள் பற்றி அறிந்திருப்பீர்கள் அதன் ஒரு வெளிப்பாடு தான் இப்பதிவு
செய்முறை
ஒன்றுமே தேவையில்லை ஒரு கோயிலுக்குச் செல்லவும். கச்சான் ஆச்சியிடம் ஒரு பத்து ரூபாய் கொடுத்து ஒரு சோளச்சரை வாங்கவும் அதன் பின்னர் அந்தப் பையினுள் ஒரு ஐ போனை போட்டு வடிவாகக் குலுக்கவும் அவ்வளவும் தான் அதன் பின் அதை சிணிங்க வைத்தால் போதும் படார் என வெடிக்கும் அம்புட்டும் தான் (இப்படி ஒரு குண்டை தயாரிப்பதற்கு ஐம்பதாயிரத்தி பத்து ரூபாய்க்கு மேல் செலவளிக்கணுமா எனக் கேட்டால் சோத்துச் சங்கம் பொறுப்பேற்காது)
ஆதாரம் - மேலுள்ள காணொளி
ஆனால் இதன் பின்னே பல மறைமுக ஆரம்பங்கள் இருப்பதாகவே தோன்றுகிறது எடுத்துக்காட்டாக நியூட்டனுக்கு ஆப்பிள் விழுந்த கதையை எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே மேலே சோளம் வாங்கும் கோபியை பற்றி கீழே சுபாங்கன் குற்றத்தடுப்புப் பிரிவிற்கு பகிரங்க மடல் எழுதிக் கொண்டிருக்கிறார். ஏம்பா நமக்கு வீண் வம்பு. (ஜனா அண்ணா காப்பாத்துங்கோ)
பட(பாடை) உதவி வம்பு லோசனன்
பட(பாடை) உதவி வம்பு லோசனன்
என்ன கடுப்பாயிருக்கா என்ன செய்வது இது மொக்கையென்று நினைத்தால் மொக்கை தான் அதே போல் ஒரு அறிவியல் பதிவு என நினைத் தால் அறிவியல் தான் எல்லாம் உங்க மனம் தான் தீர்மானிக்கணும் நான் என்ன செய்யலாம். என்னை அவசரகாலத் தடைச்சட்டத்தில் கைது செய்ய முனையலாம் அதனால் எனது புளொக்கை யாரும் காட்டிக் கொடுத்து விடவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் யாரும் எனக்கு வாக்கிட வேண்டாம் காரணம் இந்த ஆக்கம் publish ஆனால் எனது வாழ்க்கை டுப்பிலிஸ் ஆக்கிவிடும் (இப்படி நான் சொல்லி நீங்கள் கேட்கவா போறிங்க பாசக்கார பய புள்ளைக என்னவேணுமன்னாலும் பண்ணிக்கோங்கோ)
எனது முன்னையா உல்டா கண்டுபிடிப்புக்கள் (இவை சீரியசானவை)
காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...
வாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....
ஒக்டோபஸ் சாத்திரம் உண்மைதானா? ஆய்வாளர் பார்வையில்...
கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு..
சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு
சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.
சிறு குறிப்பு - எறிகுண்டு தயாரிப்பு பற்றி தேவையானால் விபரமாக விளக்கலாம் அது தான் யாருக்குமே அபத்தில்லாதது தேவையா ?
ஒக்டோபஸ் சாத்திரம் உண்மைதானா? ஆய்வாளர் பார்வையில்...
கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு..
சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு
சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.
சிறு குறிப்பு - எறிகுண்டு தயாரிப்பு பற்றி தேவையானால் விபரமாக விளக்கலாம் அது தான் யாருக்குமே அபத்தில்லாதது தேவையா ?
சிறு குறிப்பு - எறிகுண்டு தயாரிப்பு பற்றி தேவையானால் விபரமாக விளக்கலாம் அது தான் யாருக்குமே அபத்தில்லாதது தேவையா ?
45 கருத்துகள்:
அய்...... புது வருடத்தின் முதல் சுடு சோறு :-)
ஒசாமாக்கு இந்த மேட்டர் முன்னாடியே தெரிஞ்சிருந்தா அமெரிக்காமேல விமானத்தை மோதினதுக்கு பதிலா பத்து மூட்டை வறுத்த சோழனை கொட்டியிருப்பாரே :-) டூ லேட்....
யாராவது வம்பு பண்ணா நல்ல தீர்வு ;))
ஹைய்யோ....., ஹைய்யோ...
வணக்கம் தோழர்!
புத்தாண்டின் முதல் பதிவை வெடிகுண்டோடு ஆரம்பித்திருக்கிறீர்கள்!
வாழ்த்துக்கள்! :-)
புது வருடத்துல வெடிகுண்டு வைக்கிறேன்னு சொல்லி மொக்கையா எழுதி கோபி படத்தைப் போட்டு வெடிகுண்டுன்னு சொல்றது நல்ல இல்லை சகோதரா (பத்த வச்சிட்டியே பரட்டை) , வெடிகுண்டு பத்த வச்சாத்தானே பத்திக்கும்.
super
போனை மட்டும்தான் வேடிக்கச் செயும்மா?
இனிய புதுவருட வாழ்த்துகள் அண்ணே :)
நம்ம பக்கம் வாங்கபிரபல பதிவர்களிடம் தலா ஒரு கேள்வி
எனக்கு தன் சுடுசோறு சாப்பிட்டு வரட்டுமா அன்புச் சகோதரா?
நிறைய பேருக்கு வைக்க வேண்டுமென நினைத்ததால் ஆர்வாமாக வந்துப் பார்த்தால்
NICE
nice post friend.i couldn't write in tamil at this moment
வீடியோவில் விபரீதம் புரிகிறது...
சுடுறோற்றுச்சங்கம் முன்னர் விமானமோட்டிய தமிழர்களுடன் இயங்கியது என்பதால் விளக்கமும் நிதர்சனமாயுள்ளது...
இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.
புதுவருட வாழ்த்துக்கள் ஐயனே...
அட...பாவிகளா?? இப்புடி கவுத்து போட்டியலே...
நானும் புக்கும் பேன்னுமா நொட் எடுக்கலாம் என்டு: வந்தான்.
பெரிய டெக்னிக்ஸ் சொல்லிவிங்கயென்று....
இவளவா ??
வீடியோவில் உள்ள விபரீதம் புரிகிரது. புரிந்து என்ன செய்யான்னுதான் புரியலை/.
என்ன கொடுமை!
டைட்டிலில் பீதியை கிளப்புவது எப்படி? அனுகவும்..ம தி சுதா
உங்களுக்கு ஓட்டுப்போட 20 நிமிஷம் ஆச்சு... என்ன பிராப்ளம்னு தெரியல..
இந்தப்புது வருடத்தில் என்னைப்போல் மொக்கைப்பதிவெல்லாம் போடாமல் நல்ல விழிப்புணர்வுப்பதிவாக உங்கள் ஸ்டைலில் போட்டு அசத்த வாழ்த்துக்கள்
super
எடிசனுக்கு ஆப்பிள்????
அது நியூட்டன் இல்லையா????
பதிவு அருமை!!!
காணொளி அருமை, செய் முறை விளக்கமும் ஓ.கே. அடுத்ததா எந்திரன் தயாரிக்க திட்டமிட்டமிடும் விஞ்ஞானி ரேஞ்சுக்கு யோசிக்கிறீங்க. நல்லா ஆரம்பிச்சு வச்சு இருக்கீங்க புத்தாண்டை..
//எடிசனுக்கு ஆப்பிள்????
அது நியூட்டன் இல்லையா????
//
//உங்களுக்கு ஓட்டுப்போட 20 நிமிஷம் ஆச்சு... என்ன பிராப்ளம்னு தெரியல.. //
yes
புதுவருட வாழ்த்துக்கள் தல..:)
வெடி குண்டு (பதிவு) போட்டு புது வருடத்தை தொடக்கி இருக்கும் சுதா அண்ணாவுக்கு புது வருட வாழ்த்துக்கள்
ஐயோ! நான்வேற ஐ போன் வச்சிருக்கேன்! வெடிக்குமோ?!!
உங்களுக்கு ஒரு phd யே கொடுக்கலாம் போல... கலக்குங்க...
தலைப்பை பார்த்து பயந்து போனேன் பாஸ்.....நடத்துங்கோ நடத்துங்கோ.
புதுவருட வாழ்த்துக்கள் தல..:
ஏன் அப்பா ??
புதுவருட வாழ்த்துக்கள்....
இதுப்போன்ற வீடியோ எல்லாம் எங்க இருந்துதான்.............
சூப்பர்
வெடி குண்டு கொஞ்சம் காஸ்லி. சீப்பா கிடைச்சா நல்லா இருக்கும் :)
பகிர்வுக்கு நன்றி
புத்தாண்டின் முதல் பதிவை வெடிகுண்டோடு....
புதுவருட வாழத்துக்கள் சுதா...
ஐயயோ வெடிகுண்டு...ஐயயோ வெடிகுண்டு...
அட பதிவா.....பயந்துட்டன்....
சூப்பர்....
வெடிகுண்டோட வந்திருக்கீங்க 2011 குள்ள...சும்மா வெடிச்சு தள்ள வேணாமா...பதிவுகளில...
kalakkalaa irukku boss
super super
police pirasanai aakida pOkuthu
The video is totally fake. Dont believe erverything you see on internet. Read the video comments also...
கருத்துரையிடுக