Featured Articles
All Stories
ummaandy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ummaandy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 ஏப்ரல், 2018

உம்மாண்டி திரைப்படம் வெற்றி பற்றிய தொலைக்காட்சித் தொகுப்பு


9:47 AM - By ம.தி.சுதா 0

செவ்வாய், 2 ஜனவரி, 2018

எமது உம்மாண்டி திரைப்படத்தின் பாடல் காணொளி வடிவமாக..

உம்மாண்டி திரைப்படத்தில் இடம்பெற்ற புதிராகிப் போகுதே புனிதம் ஒன்று என்ற பாடலின் காணோளி வடிவத்தை இப்பதிவுடன் இணைக்கின்றேன்.

பாடலாசிரியர் - அதிசயா
இசை மற்றும் குரல் - சமீல்


12:54 PM - By ம.தி.சுதா 0

திங்கள், 6 நவம்பர், 2017

என் முழுநீளத் திரைப்படத்தின் சுவரோட்டிகள்...

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

கடந்த 28.10.2017 மற்றும் 29.10.2017 அன்று யாழில் உள்ள ராஜா திரையரங்கில் எனது இயக்கத்தில் உருவான ”உம்மாண்டி” திரைப்படம் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டது.
இந்த வெற்றிக்களிப்பில் இருக்கும் வேளையில் இந்திய நண்பர்களின் வேண்டுகைக்கு அமைய அடுத்த காட்சி இந்தியாவிலும் அதனைத் தொடர்ந்து இலங்கையின் மற்றைய பிரதேசங்களிலும் அதன் பின்னர் வெளிநாடுகளிலும் திரையிடப்பட இருக்கின்றது.
இத்திரைப்படத்திற்கான வெளிநாட்டு உரிமத்தை திரு முகுந்த முரளி அவர்களால் நிறுவப்பட்ட இளந்தமிழ் வெளியீட்டகம் வாங்கியுள்ளது.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

படத்திற்காக எம்மால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ சுவரொட்டிகள்....





உம்மாண்டி மேலான அபிமானத்தில் நண்பர்களால் செய்யப்பட்டவை




என் பதிவுகளுடன் இணைந்திருக்க கீழுள்ள facebook like பொத்தனை அழுத்திச் செல்லுங்கள்
8:53 AM - By ம.தி.சுதா 0

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top