இந்த வாரம் வெளியாகியிருந்த நடிகைகளின் சம்பளப்பட்டியல் பலரை வாய்பிளக்க வைத்துள்ளது. அந்தளவுக்கு அதிசயிக்க வைத்துள்ள அத்தொகையானது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தென் திரையுலகைப் பொறுத்தவரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக விஜயின் நண்பனில் இடுப்பால் உலுப்பிய இலியானாவும், பிரபுதேவாவின் காதல் லீலையில் சிக்கி பல ஊடகங்களின் தலைப்புச் செய்தியை குத்தகைக்கு எடுத்து வைத்திருந்த நயன்தாராவும் பிடித்துள்ளார்கள். இவர்களது சம்பளத் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 1.5 கோடி ரூபாய் தான்.
அனுஸ்கா மற்றும் கஜால் அகர்வால் இருவரது சம்பளமும் ஒரு கோடியைக் கடந்துள்ளது.
ஆனால் திரிசாவின் சம்பளத் தொகையானது வழமை போல 1.2 கோடியிலேயே இருக்கிறது.
தமன்னாவின் தொகையும் கோடியை அண்மித்திருப்பாதாகத் தெரிவிக்கப்பட்டாலும் அமலா பாலின் சம்பளத் தொகையும் மிக வேகமாக எகிறி வருவதாகக் கூறப்படுகறது.
கன்னட சினமாவைப் பொறுத்த வரை திவ்யா ஸ்பான்டானா 40 லட்சத்தையும் பிரியாமணி 30 லட்சத்தையும் பெறுகிறார்கள்.
ஆனால் Mollywood ஐ பொறுத்தவரை காவ்யா மாதவன் 17 லட்சத்தையும், மம்மதா மோகன் தாஸ் 15 லட்சத்தையும் பெறுகிறார்கள்.
இந்திய சினிமாவைப் பொறுத்த வரையில் பிரியங்கா சோப்ராவே அதிகமான தொகையைப் பெறுகிறார். இவரது சம்பளத் தொகை எவ்வளவு தெரயுமா 9 கோடி ரூபாய்களாகும்.
Kareena Kapoor (Rs. 6 Crore)
Katrina Kaif (Rs. 3 Crore),
Deepika Padukone (Rs. 2.5 Crore)
Vidya Balan (Rs. 1.5 Crore)
என்ன தொகைகள் மலைக்க வைக்கிறதா? என்ன செய்வது இன்று பலரது கனவுகள் தொலைந்ததற்கு நானே காரணமாக விட்டேன் மன்னிக்கவும்.
நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
11 கருத்துகள்:
மயங்காத ஆட்களுக்காக படங்களா?
மூச்சடைக்குது ..,
கோடிகள் பார்த்ததில்லை ஆனால் வீட்டுக்கோடி தெரியும்.நல்லா சினிமா நடிகைகள் படம் போட்டு தூக்கம் கெட வைத்துவிட்டார் மாப்பிள்ளை!
வை திஸ் கொலை வெறி ம.தி.சுதா?நேசன் அண்ணா வொர்ரி பண்ணுறாரே????
ஒரு பதிவு இருவித மயக்கங்கள். நடிகைகளின் சம்பளம் ஒருவித மயக்கத்தையும், அவர்களின் கவர்ச்சிப்படங்கள் மற்றொருவித மயக்கத்தையும் தந்துவிட்டன.
ஏ அப்பா
இம்புட்டு காசா???????
ஐஸ்சை மிஸ் பண்ணிட்டீங்களே? (ஏன் அவா மிஸிஸ் ஆனதாலயா????? :P)
படங்கள் Copy பண்ண ரெம்ப நேரம் எடுத்தது போல தெரியுது..... நல்லா வருவீங்க Bro.....
பட்டியல் படித்தேன்! தெருக் கோடியில் நடை பாதையில் உறங்கும்
குப்பனும், சுப்னும் நினைவுக்கு வர
துடித்தேன்!
புலவர் சா இராமாநுசம்
இவர்களும் வாங்கும் கோடியில் இந்தியர்களின் வறுமை நீங்குமா? என்ன? புலவர் ஐயா சொல்லியதைப்போல கடைக்கோடி கிராம வாசிகளின் வாழ்க்கையும், அவர்கள் வடிக்கும் கண்ணீரையும் நினைக்கும்போது இச்செய்தி வேதனையளிப்பதாகவே உள்ளது.!!
அம்மாடி... யப்பா.. நடிப்புக்கு கோடி.. அப்பிடியெண்டா பொய்க்கு இவ்வளவு பெறுமதி.. ம்ம்ம்ம்..
கருத்துரையிடுக