Featured Articles
All Stories
Guinness World Record Mohanathas Sivanayagam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Guinness World Record Mohanathas Sivanayagam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 டிசம்பர், 2011

நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record

       
கனடிய வாழ் தமிழ் இளைஞரான மோகன்தாஸ் சிவஞானம் (Guinness World Record Mohanathas Sivanayagam) என்பவர் கனடாவில் புதிய கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்ததன் மூலம் கின்னஸ் அரங்கில் சாதனை படைத்து தமிழரின் பெயரை உலகெங்கும் ஒலிக்கச் செய்துள்ளர்.


    
    இவர் தனது தலையில் 2020 ஊசிகளை தானாகவே குத்திக் கொண்டதன் மூலம் இச்சாதனையை புரிந்துள்ளார். இச்சாதனையானது டிசம்பர் மாதம் 3 ம் நாள் 2011 ல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

     


இதற்கு முன்னர் சீனாவைச் சேர்ந்த ஒருவர் 2009 ஊசிகளைக் குத்திக் கொண்டமையே சாதனையாக இருந்தது. இதனை இவர் 2020 ஊசிகளைக் குத்திக் கொண்டதன் மூலம் முறியடித்துள்ளார்.
      தமிழரின் பெயரை உலகுரைத்த இந்த வீரனை வாழ்த்தி மகிழ்வோமாக.
குறிப்பு - இந்த ஆக்கத்தை முன் அனுமதி இன்றிப் பயன்படுத்த வேண்டாம் என இணையத்தள நண்பர்களை கேட்டுக் கொள்கின்றேன்.



மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top