யாருமே எதையும் எதிர் பார்த்து நடப்பதில்லை அதில் ஒன்று தான் மரணமும் அது யார் இவரென்று பாகுபாடு பார்ப்பதில்லை அதன் வலையில் வீழ்ந்தவர் தான் டிஸ்கோ உலகின் மன்னனாக திகழ்ந்த பொபி பெரல் (Bobby Farrell) ஆவார்.
அவர் இறக்கும் போதும் ஒரு இளைஞனாகவே இறந்தது தான் அதிசயமாகும் இப்பாடலை பாருங்கள் என்ன ஒரு வேகம் என்ன ஒரு உடல் கட்டு இந்த 61 வயதில் எவ்வளவு நேரம் தலை கீழாக நிற்கிறார் பார்த்தீர்களா ? (இந்த வீடியோ மொஸ்கோவில் இடம் பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 30.10.2010 அன்று பெறப்பட்டதாகும் அதிகமாக இன்னும் பலர் பார்க்காத காணோளியாகும் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் இந்த கானோளி சொனி மியுசிக்கால் தடுக்கப்படலாம்)