இந்த வருடத்தின் இறுதிப் பதிவுடன் விடை பெறுகிறேன். என் உறவுகள் எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உறவுக்குள் கரை நீ
என்னிலாடும்
உணர்வுக்குள் துளி நீஎன்னுள் வாழும் காரிகை நீ
மனக் கண்ணில் வரைந்த தூரிகை நீ
பாதிக்கப்பட்டவர் |
47 கருத்துகள்:
கருத்துரையிடுக