வாருங்கள் சகோதரங்களே எனது பதிவின் இரண்டாம் பாகத்திற்கு...
பாகம் ஒன்றிற்கு இங்கேபோகவும்.
ஆரம்பத்திலேயே சொல்லிக் கொள்கிறேன் இது எனது தேடல் தான்........
சென்ற பதிவில் இரு படங்கள் தவறவிடப்பட்டிருந்தது. அதில் ஒன்று (TITANIC) படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்றாகும்.
அடுத்தது ரேர்மினேற்றர்-2 ஜர்ஜ்மென் டேய் (TERMINATER 2 : JUDMENT DAY) படத்தில் இடம் பெற்ற காட்சியொன்றாகும்.
அப்படியெ இதையும் கொஞ்சம் பாருங்கள் கிரேக்க காலத்திலும் விமானம் பறக்கிறது. சில வேளை ராவணன் போனானோ...
அடுத்த படம் தி யூசுவல் சஸ்பெக்ரில் (THE USUAL SUSPECTS) இடம் பெற்ற ஒரு விமானப் பறப்புக் காட்சியாகும். அதன் இயந்திரத்தை பாருங்கள்.
அடுத்ததும் அதே படத்தில் (THE USUAL SUSPECTS) இடம் பெற்ற ஒரு காட்சியாகும்.
அடுத்து மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட ஹரி போட்டர் (HARRY POTTER) திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சியாகும். இவரது தலைமுடியைப் பாருங்கள் அவரது உண்மை முடி தெரிகிறது.
அடுத்த்தும் அதே (HARRY POTTER) படம் இங்கு ஹரியை பாருங்கள் ஒரே காட்சியில் எப்படி இருக்கிறான் என்று.
அடுத்து தி போர்ன் ஐடென்ரி (THE BOURNE IDENTITY) படக் காட்சியாகும் அதில் இவரது கையைப் பாருங்கள்.
அதே போன்று வேறு கோணத்தில் பெறப்பட்ட படக்காட்சியில் ஏற்பட்டுள்ள குழறுபடியை பாருங்கள்.
அடுத்தது பல ஒஸ்கார் விருதுகளைப் பெற்ற லோட் ஒப் தி றிங் (THE LOAD OF THE RINGS) திரைப்படக் காட்சியாகும். அதில் அவரது முகத் தழும்பைப் பாருங்கள்.
அடுத்த படமும் அதே திரைப்படத்தில் இருந்து தான் வருகிறது.
படங்களைத் தந்துதவிய do-while.com/coolest-movie-mistakes தளத்திற்கு மிக்க நன்றி.
பதிவில் படங்கள் நிரப்பி விட்டதால் எழுத்திற்கு அதிக இடம் ஒதுக்கவில்லை சகோதரங்களே....
34 கருத்துகள்:
Nakkeerar parambaraiyil vandhavara neengal
padathai eduthathu spielbergka iruppinum kutram kutrame
ஆகா... அருமை அருமை
super
///கிரேக்க காலத்திலும் விமானம் பறக்கிறது. சில வேளை ராவணன் போனானோ...///
:)))))
இததான் ரூம் போட்டு கண்டுபுடிக்கிறதுன்னு சொல்றதோ?
ஆச்சரியம். அருமை.
wow...அருமை....என்ன ஒரு தேடல்....வாழ்த்துகள்..
தேடுங்கோ! தேடுங்கோ!
சுவாரசியமா எழுதியுள்ளீர்கள்
சுப்பரா போகுது
Nice Bro! search more!! :))
நன்று. மேட்ரிக்ஸ் படத்தை பத்தி எழுதுங்க அதுல நெறைய மிஸ்டேக் இருக்கு
GOOD COLLECTION
அப்படியே தமிழ் பட மாயைகளையும் போடுங்க..... :-))
அருமையான தேடல் வாழ்த்துக்கள் மதி சுதா
pottu thakkunga. Nice observation sudha..
Raja
Malaikakitham.blogspot.com
இன்னும் ஒரு முக்கியமான திரைப்படத்தை விட்டுவிட்டீங்க..சுதா! கண்டுபிடியுங்க பார்ப்போம்.
அருமை....என்ன ஒரு தேடல்.
அவதாரில் பண்டோரா கிரகத்து கதாநாயகியின் கழுத்தில் அணிந்திருக்கும் ஒரு பட்டியில், அந்தப் பட்டியின் பிராண்ட் தெளிவாகத் தெரியும். அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ட்ரெய்லரிலேயே அது உள்ளது.
என்ன நுணுக்கமான ஒரு ஆய்வு. தொடருங்கள்.
சுவாரஸ்யமாய் படம் (படங்கள்)
காட்டினீர்கள். தொடருங்கள்.
நான் அதிகமா படம்லாம் பார்க்க மாட்டேன் நண்பா...........
ஆனால் தவறை தட்டிகேட்க்கும் உங்கள் குணம் பிடித்திருக்கிறது
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ...........
சுதா....இவ்வளவு கவனமா படம் பாக்கிறீங்க !
சங்கத்தோட விதி முறைய மீறி இந்தமாதிரி விஷயங்கள வெளிக்கொண்டு வந்தட்க்காக உங்களுக்கு தரவிருந்த ஒஸ்கார் அவார்டு மறுக்கப்படுகிறது.
ம்ம்ம்ம் நல்ல தேடல்
அடேங்கப்பா இவ்வளவு குற்றங்கள் கண்டுபிடிச்சிட்டிங்க. தலைவர்கிட்ட சொல்லி உங்களுக்கு பாராட்டு விழ நடத்த சொல்லுறேன்.
மீண்டும் ரொம்ப நல்லா தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.
அருமை. நல்லதேடல். நல்ல பகிர்வு. நன்றி நண்பா.
சுவாரஸ்யமான பதிவு சகோதரா! ரசித்தேன்
THE BOURNE IDENTITY// ஏய்யா இந்த சீன்ல எவ்வளவு சூப்பரா முத்தம் கொடுத்துகிறாங்க..அதை பார்க்காம கைய்ய பார்த்திருக்கிறியே வயசாயிடுச்சா உனக்கு..? ஹிஹி சும்மா தமாசுக்கு
சூப்பரப்பு..
இவ்வளவு கூர்ந்து கவனிப்பார்களா?
எல்லாமே அருமைங்க!!
ஆச்சர்யமா இருக்கு............
amaizing waw
அருமை ,
Test
கருத்துரையிடுக