வெள்ளி, 17 செப்டம்பர், 2010

போட்டிப் போக்கு மாற்றி அணியும் கண்டு கொள்ள ஐசிசி யும்....!!!!

PM 11:42 - By ம.தி.சுதா 17


                    இலங்கை அணியின் இந்தச் சம்பவம் பலர் அறிந்திருந்தாலும் சிலருக்கே இதன் காரணம் தெரிந்திருக்கிறது.. அது தாங்க கடந்த வருடம் நொந்து நூலாகிய நிலையில் இலங்கை வந்த கிரிக்கேட்டிற்கே கிடைத்த சாபமாகக் கருதப்படும் பாகிஸ்தான் அணி பற்றிய விடயம் பற்றித்தான் கூறுகிறேன்.


                   இலங்கை வந்த பாகிஸ்தானுக்கு ஆரம்பம் முதலே பலத்த அடி டெஸ்ட் போட்டியில் 2-0 தோல்வி. ஒரு நாள் போட்டியில் முதல் மூன்று போட்டியும் அடி என சோர்ந்து போனது. அப்போது தான் அந்தச் சம்பவம் நடந்தது. அதாவது ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயம். இரண்டுக்குமே சம்பந்தம் இல்லைப் போல் தான் இருந்தது. ஆனால் அடுத்த போட்டிகள் தலைகீழாக மாறியது. அடுத்து வந்த இரண்டு ஒரு நாள் போட்டியிலும் பாகிஸ்தான் தான் வெற்றி. இலங்கை படு தோல்வியடைங்த்து. சரி போனால் போகட்டும் என்று பார்த்தால் 20-20 அதே பாட்டு தான் அப்படியானால் என்ன நடந்திருக்கும். ஐசிசி ற்கும் தெரியும், எனக்கும் தெரியும், இப்ப உங்களுக்கும் தெரியும்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய் நன்றி கொன்ற மகட்கு
இந்தத் தரவுகளைப் பாருங்கள்...
Sat 04 - Tue 07 1st Test - Sri Lanka v Pakistan
Galle International Stadium, Galle
Sri Lanka won by 50-runs
Sun 12 - Tue 14
2nd Test - Sri Lanka v Pakistan
P Sara Oval, Colombo
Sri Lanka win by 7-wickets
 Mon 20 - Fri 24
3rd Test - Sri Lanka v Pakistan
Sinhalese Sports Club, Colombo
Match Drawn
Thu 30
1st ODI - Sri Lanka v Pakistan
Rangiri Dambulla International Stadium, Dambulla
Sri Lanka won by 36 runs
Aug-2009 Sat 01
2nd ODI - Sri Lanka v Pakistan
Rangiri Dambulla International Stadium, Dambulla
Sri Lanka won by 6 wickets (with 6.2 overs remaining)
Mon 03
3rd ODI - Sri Lanka v Pakistan
Rangiri Dambulla International Stadium, Dambulla
Sri Lanka won by 6-wickets (with 3.3 overs remaining)
Fri 07
  4th ODI - Sri Lanka v Pakistan
R.Premadasa Stadium, Colombo
Pakistan won by 146-runs
Sun 09
5th ODI - Sri Lanka v Pakistan
R.Premadasa Stadium, Colombo
Pakistan won by 132-runs
Wed 12
T20I - Sri Lanka v Pakistan
R.Premadasa Stadium, Colombo
Pakistan won by 52-runs
                                  ஐசிசி ஐப் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா..? ஒரு டம்மி என்றெ சொல்லிக் கொள்ளலாம். இந்த யுடிஆர்எஸ் கொண்டு வருவதற்கே அவர்கள் படும் பாடு. சரி அது தான் என்றால் இந்திய அணி கூட இதில்லாமல் இறுதியாக சில மோசமான முடிவுகளால் பாதிக்கப்பட்டது ஆனால் அவர்களும் இது சம்பந்தமாக சரியான முடிவெடுக்கவில்லை. சரி இப்படி எத்தனை அணிகள் இப்படி போட்டி முடிவுகளை மாற்றி மாட்டுப்படப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் எம்மைப் போன்ற கிரிக்கேட் வெறியர்களுக்கு இதில் எள்ளளவு கூட உடன்பாடில்லை. என்றுமே மன்னிக்க முடியாத குற்றமாகும்.
            சின்னப்பதிவாக இருப்பதால் யாரும் குறை நினைக்க வேண்டாம் சொல்ல வந்த விடயத்தை சொல்லிவிட்டேன் போகப்போகிறேன் அவ்வளவும் தான் ஆனால் ஒன்று மட்டும் சொல்லிவிட்டப் போகப்பொகிறேன்.
           அட வாக்கு இல்லிங்கோ அது நீங்க போடுவீங்கள் என்று தெரியும். இது சும்மா ஒரு முன்னோட்டமுங்கோ அதாவது எனது 50 வது பதிவு வரப் போகிறது. அதற்கு ஒரு பதிவு தயார் ஆயத்தமாகுங்கள். 
இலங்கையரின் கதை திருடிய பிரபல இயக்குனர் ஒருவரின் கதை சகல அதாரங்களுடனும் வரப் போகிறது தயாராகுங்கள்...

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

17 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

சிறிதாக சொன்னாலும் பெரிதான விசயத்தை சொன்னதால் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

ம.தி.சுதா சொன்னது…

மதுரை சரவணன் said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரா...

Chitra சொன்னது…

நல்லா சொல்லி இருக்கீங்க.... வாழ்த்துக்கள்!

ம.தி.சுதா சொன்னது…

Chitra said...
///...நல்லா சொல்லி இருக்கீங்க.... வாழ்த்துக்கள்....///
வருகைக்கு நன்றி அக்கா....

jagadeesh சொன்னது…

//இலங்கையரின் கதை திருடிய பிரபல இயக்குனர் ஒருவரின் கதை சகல அதாரங்களுடனும் வரப் போகிறது தயாராகுங்கள்...//சீக்கிரம் சொல்லுங்க

ம.தி.சுதா சொன்னது…

jagadeesh said...
ஃஃஃ...//இலங்கையரின் கதை திருடிய பிரபல இயக்குனர் ஒருவரின் கதை சகல அதாரங்களுடனும் வரப் போகிறது தயாராகுங்கள்...//சீக்கிரம் சொல்லுங்க...ஃஃஃ
வருகைக்க நன்றி சகோதரா... கட்டாயம் சொல்வேன் ஆனால் 5 பதிவுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்...

பெரிய விஷயத்தை சொல்லியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்...

Jana சொன்னது…

இலங்கையின் புலனாய்வுப் பதிவர் மதி.சுதாவுக்கு வாழ்த்துக்கள். அதெல்லாம் சிரி உங்கள் கதையை திருடிய அந்த பிரபல இயக்குனர் யாருங்க???

ம.தி.சுதா சொன்னது…

வெறும்பய said...
///...பெரிய விஷயத்தை சொல்லியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்...///
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

ம.தி.சுதா சொன்னது…

Jana said...
ஃஃஃ...இலங்கையின் புலனாய்வுப் பதிவர் மதி.சுதாவுக்கு வாழ்த்துக்கள். அதெல்லாம் சிரி உங்கள் கதையை திருடிய அந்த பிரபல இயக்குனர் யாருங்க???...ஃஃஃ
வருகைக்கு நன்றி அண்ணா என்ன கொடுமை இது....

மோகன்ஜி சொன்னது…

குட்டிப் பதிவிலே, குட்டு வைத்திருக்கிறீர்கள்.. ரசித்தேன் ஐம்பதாம் பதிவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. கலக்குங்க ராஜா!

ம.தி.சுதா சொன்னது…

மோகன்ஜி said...
நன்றி மோகன்ஜி... அவரை நீங்கள் தான் மன்னிப்பு கேட்கச் சொல்லணும்...

பெயரில்லா சொன்னது…

அட்டகாசமான படங்கள் சிறப்பான கட்டுரை

KANA VARO சொன்னது…

@ Jana...
அதெல்லாம் சிரி //

சீரியஸ் ஆகப் பேசிக்கொண்டிருக்கும் போது "சிரி" எண்ட ஜனா அண்ணாவை கன்னா பின்னாவென கண்டிக்கிறேன்

ம.தி.சுதா சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

KANA VARO said...
///...அதெல்லாம் சிரி //

சீரியஸ் ஆகப் பேசிக்கொண்டிருக்கும் போது "சிரி" எண்ட ஜனா அண்ணாவை கன்னா பின்னாவென கண்டிக்கிறேன்...///
வருகைக்கும் நன்றி சகோதரா... பாவம்பா அந்த மனுசன்..

பெயரில்லா சொன்னது…

Hey, I can't view your site properly within Opera, I actually hope you look into fixing this.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top