Hon. Maithripala Sirisena Minister of Health |
போதைவஸ்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருத்தவச் செலவை ஏற்க வேண்டும் என்று இலங்கையின் சுகாதார சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார். அடடா குழம்பீட்டிங்களா நான் தமிழில் மொழி பெயர்த்த விட்டேன். அவர் பெயர் . இந்தச் சட்டம் போதை எதிர்ப்பிற்கு சார்பானதென்றால் எல்லோருக்கும் சந்தோசம் தான் ஆனால் இதனால் பாதிக்கப்படப் போவது குடிமக்களல்ல ஏழைக் குடியானவர்களே.
Hon. Mahinda Amaraweera Deputy Minister of Health |
Dr. T. R. C. Ruberu Secretary Ministry of Health |
Dr. U.A. Mendis Director General of Health Services |
இந்தச்சட்டம் அரச வருமானத்திற்காக வைக்கப்படவில்லை என்றாலும் இது பலருக்கு வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
(முக்கியமான ஒன்று பணம் மட்டும் தான் லஞ்சமில்லை)
1) போலி மரணச்சான்றிதழுக்காக வைத்தியரை நாட வேண்டும்.
2) விசாரணை செய்யும் காவல் துறை சார்ந்தவரை நாட வேண்டும்.
3) சவச்சாலைக் காவல்காரன் உடலை வேளைக்கு எடுக்க வேண்டும் என்பன் அவனையும் நாட வேண்டும்
இப்படி நீட்டிக் கொண்டே போகலாம்
முடிவு......
அரசு நல்லதுக்காக ஒரு சட்டத்தை கொண்டு வந்து பல தீய செயலுக்கு வழிவகுக்கப் போகிறது.
எனது பழைய இடுகைகளில் மது பானம் தொடர்பாக நான் எழுதியவை பார்க்க கீழே உள்ள தலைப்பை சொடுக்கவும்.
மது வகைகள் உலகிலேயே அழிக்கப்பட வேண்டிய ஒன்று ஆகும்
6 கருத்துகள்:
GOOD POST...
@ Riyas said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி றியாஸ்...
தம்பி நல்ல சமுக ரீதியான சிந்தனை பிரயோசனமான பதிவு
@ யாதவன் said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா.. நீங்க கவிதையில் சொல்வதைவிடவா நான் எழுத்தில் சொல்லப் பொகிறென்.
நண்பா நீங்கள் குறித்த பெயர் ஒன்றினை வினோதமான முறையில் எழதிய விதம் அருமை, நல்ல விடயம் தான் பகிர்ந்துள்ளீர்கள், குடும்பப்பிரச்சினைக்கு பெரும்பாலும் முக்கிய காரணம் மதுப்பழக்கமே,,,
@ உங்கள் அன்பு நண்பன் RA.Dinushan said...
சகோதரா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...
கருத்துரையிடுக