இது அமெரிக்காவில் கார் புரட்சிக்க வித்திட்ட ஹென்றி போர்ட் ஆல் உருவாக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டதாகும். யார் இந்த ஹென்றி போட் என்றால் 30 ஜீலை 1863 ல் வில்லியம் பொட் மற்றும் மேரி போட் ஆகியோருக்கு பிறந்தவர். அமெரிக்காவில் பெரிய மாற்ற்தை எற்படுத்திய இவர் 7 ஏப்ரல் 1947 ல் தனது83 வது வயதில் இறந்தார். அதாவது CANDO என்றால் ஆங்கிலத்தில் செய்ய முடியும் என்று பொருள்படும். இவர் கடைப்பிடித்த 5 நடைமுறைகளின் ஆரம்ப எழுத்தக்களால் உருவாக்கப்பட்டதே இதுவாகும்.
C – Cleanup
A - Arranging
N – Neatness
D – Discipline
இது எப்படி முக்கியம் பெற்றதென்றால் சென்ற நூற்றாண்டு ஆனாது பெரிதும் தொழிற்புரட்சிக்குட்பட்டிருந்தது. அதிகதொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டது. அதிக பொருட்கள் உருவாக்கப்பட்டது. அனால் தொழிலாளர் சக்கையாகப் பிழியப்பட்டார்கள். ஒருபொருளை தேவைக்கு எடுத்தால் சரியான இடத்தில் வைக்க மாட்டார்கள். பின் தேவைப்படும் போது பல மணித்தியாலம் செலவழித்து தேடி எடுப்பார்கள். அத்துடன் அசண்டையீனமாக ஒரு பயங்கர விளைவு தரக் கூடிய பொருளை வைத்து விடுவார்கள் குறிப்பாக அசிட் போன்ற பொருட்கள். இதனாலும் அவர்களுக்கு பெரிய பாதிப்புக்கள் வந்தது. அதற்கு ஒரு தீர்வாகத்தான் இதை பயன் படுத்தினார்கள்.
இதை நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தித் பாருங்கள்.
பணியிடங்களை சுத்தமாக வைத்திருக்கணும். வேலை முடிந்தாலும் இதற்கென்றொரு நேரத்தை முன்னமே ஒதுக்கி வைத்திருக்கணும்
பொருட்களை ஒரு ஒழுங்குமுறையில் வகைப்படுத்தி அடுக்க வேண்டும். குறிப்பாக ஒரு புத்தக அடுக்கி என்றால் அதில் நாம் அகராதி போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்துவோம். அதை கொண்டுபோய் அடியில் வைக்கக் கூடாது.
மனைவியுடன் |
எதிலும் ஒரு ஒழுங்க இருக்கவேண்டுமல்லவா உதாரணமாக எமது கணணித்திரையில் ஐகோன் அடுக்குவது போல என்று வைத்துக் கொள்வோம். எமது பொருட்களை ஒரு ஒழுங்கு முறை அதாவது நிறம், தேவை, தரம் என்று பல வகையில் வேறுபடுத்தலாம்.
மேலே உள்ள மூன்றையும் கடைப்பிடிப்பது பற்றித் தான் இங்கு விமர்சிக்கப்படுகிறது. இவற்றை மற்றவருக்கப் பயந்து செய்யக் கூடாது நாமாக உணர்ந்து செய்யவெண்டும்.
இது தான் கடைசி நடை முறையாகும். இதுவரை நாம் சரியாக எல்லாவற்றையும் செய்துவிடவில்லை. இதில் பல ஓட்டைகள் இருக்கிறது. அதை நிவர்த்திசெய்ய சிந்தித்துச் செயற்படுதல் அகும்.
என் விளங்கிடுச்சா..?
கையொப்பம் |
இதை நிங்கள் சாதாரணமாகவே பணியிடம், வீடுகள் எனபவற்றில் பயன்படுத்திப் பாருங்கள். பெரிய மாற்றங்கள் தெரியும். எனக்க இது விட்டில் சாத்தியப்படுவத குறைவென்றாலும் பணியிடத்தில் செய்யக் கூடியதாகவெ உள்ளது.
முக்கியமாக ஒன்று இத் தகவலின் விரிவை பெற உதவிய சாலமன் அவர்களுக்கு நன்றி.
20 கருத்துகள்:
இதை தொடராக அவ்வப்போது வெளியிடுங்கள் சூப்பரா இருக்கு
அருமையான விளக்கத்துடன் நல்லதொரு பகிர்வு.
வாழ்த்துக்கள்.
அருமையான விளக்கத்துடன் நல்லதொரு பகிர்வு.
வாழ்த்துக்கள்.
அருமை
ஆர்.கே.சதீஷ்குமார் said...
நன்றி சகோதரா.. இவையெல்லாம் என் வாசிப்பின் பிரதிபலிப்புத் தான்...
சே.குமார் said...
ஃஃஃஃ...அருமையான விளக்கத்துடன் நல்லதொரு பகிர்வு.
வாழ்த்துக்கள்...ஃஃஃஃ
வருகைக்க மிக்க நன்றி சகோதரா...
இளங்கோ said...
வருகைக்க மிக்க நன்றி சகோதரா...
நல்ல அருமையான தகவல்
இதைதான் ஜப்பான் 5S என்டு சொல்லி அறிமுகப்படுத்தி தன்னுடைய வளர்ச்சிக்கு பயன்படுத்தியது.
5 S
Seiri
Seiton
Seiso
Seiketsu
Shitsuke
இலங்கையிலும் இத்திட்டத்தை அறிமுகபடுத்தி உள்ளார்கள்
மேலதிக தவல்களுக்கு இந்த லிங்கை பாரடாப்பா. பார்த்திட்டு இதை பத்தியும் ஒரு படைப்ப போடு . நல்ல தகவல்
http://www.scribd.com/doc/16851784/5s-concept
மிக நல்ல தத்துவம். பல விஷயங்களுக்கு இது பொருந்தும் நன்றி!
நல்ல தகவல்களை விளக்கமுடன் எழுதி இருக்கிங்க, வாழ்த்துக்கள்!
சூப்பரா இருக்கு..
யாதவன் said...
வருகைக்கு மிக்க நன்றியண்ணா கட்டாயம் பார்த்துவிட்டு எழுதுகிறேன்....
எஸ்.கே said...
ஃஃஃஃ...மிக நல்ல தத்துவம். பல விஷயங்களுக்கு இது பொருந்தும் நன்றி!...ஃஃஃஃ
வருகைக்க மிக்க நன்றி சகோதரா...
Priya said...
ஃஃஃஃ...நல்ல தகவல்களை விளக்கமுடன் எழுதி இருக்கிங்க, வாழ்த்துக்கள்!...ஃஃஃஃ
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி...
அன்பரசன் said...
வருகைக்க மிக்க நன்றி சகோதரா...
நல்ல தகவல்கள்..நண்பா..
CAN DO ANYTHING..
அருமை அருமை,,
அருமை நண்பா
モバゲーを使って恋人を探そう!大人気のモバゲーならゲームを知らなくてもすぐに恋人ができちゃうんです
அற்புதம்......தொடர்ந்தும் வரவேற்கின்றோம்.....
கருத்துரையிடுக