Charles Shafiq Karthiga (2015) திரைப்படத்தின் இயக்குனரான சத்தியமூர்த்தி அவர்கள் குறைந்த பட்ஜெட் படங்கள் வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் பற்றிப் பேசும் நிமிடக் காணொளி இது.
இணையத்தில் நான் கற்ற காணொளிகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட முக்கிய விடயங்களை ஓரிரு நிமிடங்களுக்குள் சுருக்கிப் பாகிர்கிறேன்.
தொடர்ந்தும் master class காணொளிகளைக் காண இப்பக்கத்தை லைக் செய்து இணைந்திருங்கள்.
தொடர்ந்தும் master class காணொளிகளைக் காண இப்பக்கத்தை லைக் செய்து இணைந்திருங்கள்.
நன்றி - நெட்4யூ

About the Author














2 கருத்துகள்:
Tamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.
வணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
Tamil Us
@tamilus
மிக்க நன்றிகள் நிச்சயமாக இணைந்து கொள்கிறோம்.
நீங்களும் மற்றைய திரட்டிகள் போல் பதிவர்கள் பதிவுகளுக்கு முக்கியமளிக்கமால் ஒரு நாளைக்கு 20 - 30 செய்திகளை இடும் இணையத்தளங்களை உள்வாங்காமல் இருந்தால் பதிவர்கள் ஒத்துழைப்புக் கொடுப்பார்கள்
நன்றியுடன்
மதிசுதா
கருத்துரையிடுக