ஈழத்தின் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் கைப்பேசியில் படமாக்கப்பட்டு சர்வதேசம் எங்கும் சென்றடைந்ததை அறிந்திருப்பீர்கள்.
16 நாடுகளில் 30 சர்வதேச விருதுகளைப் பெற்றிருந்த இத்திரைப்படமானது திரையரங்க வெளியீடுகளைத் தொடர்ந்து. திரையரங்கல் ஒரு திரைப்படத்துக்கான நுழைவுச்சீட்டுப் பணத்தில் வீட்டில் இருந்து பார்ப்பதற்கு அளிக்கப்படுகின்றது.பார்க்க விரும்புபவர்கள் இந்த இலக்கத்திற்கு நேரடியாகவோ வட்ஸ் அப்பிலோ தொடர்பு கொள்ளலாம்.
+94773481379
மேலும் விபரங்கள் இச் சுவர்ப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
https://forms.gle/1itskitqfuPRnacr7
திரைப்படம் பார்த்த மக்களின் உணர்வு பொங்கிய கருத்துக்களில் சிறு தொகுப்புக்களை இந்த தொடுப்பில் சென்று காணலாம்.
Link - https://youtube.com/playlist?list=PLvypgJcFnUlNniMykmgp_ikjJW22DmEUt&si=WAn2NGXf_KTLH8MB
0 கருத்துகள்:
கருத்துரையிடுக