வணக்கம் உறவுகளே...
தொழில்நுட்ப வளங்களை முழுமையாக அடையாத என் மண்ணில் இருந்து தயாரிப்பாளரும் கிடைக்காத நிலையில் என்னிடம் இருந்த வளம் சினிமா அறிவு என்பவற்றை வைத்து “உம்மாண்டி“ என்ற இந்த முழு நீளத் திரைப்படத்தை முடித்து அதன் முன்னோட்டத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
இதை கிளிக் செய்து உங்கள் பேஸ்புக்கிலும் பகிர்ந்து மற்றைய நண்பர்களையும் சென்றடைய உதவுங்கள்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

2 கருத்துகள்:
தங்கள் முயற்சிகளுக்கு
எனது ஒத்துழைப்பு என்றும் இருக்கும்!
வாழ்த்துகள் தல...
நமது திரட்டியில் இணைந்தமைக்கு நன்றி...
கருத்துரையிடுக