காதல் கவிதை இப்படியும் புனையலாமா ?
உனக்கும் வருடத்திற்கு ஒரு காதலன்
அதனால் நெதர்லாந்து போல்
என் காதல் வருடாவருடம் புதைந்து போகிறது
என்னை
காகம் என்று எக்காளித்தாயே
நான் நியுசிலாந்தில்
பிறந்திருந்தல் அதன் மதிப்பறிவாயா
விவாகத்தை ரத்தாக்கும்
விபரம் கேட்டவளே
அயர்லாந்தில் பிறந்திருந்தால்
என்ன செய்திருப்பாய்
ஆட்சி மாற்றமில்லா மெக்சிக்கோ போல்
உனக்கும் என்மனதில் மாற்றமில்லை.
நியுசிலாந்து – காகம் அற்ற நாடு.
அயர்லாந்து – விவாகரத்து அற்ற நாடு.
46 கருத்துகள்:
எனக்குத்தான் சுடுசோறு
நியுசிலாந்து – காகம் அற்ற நாடு.
அயர்லாந்து – விவாகரத்து அற்ற நாடு.
//
நல்ல முயற்சி..
ஆனால் இந்த விபரங்களை தனியாக சொல்லாமல் [அடித்தாலெ புரியும் அளவிற்க்கு எழுதலாம்..
ஒரு யோசனை...
".....ஆட்சி மாற்றமில்லா..." நன்றாக இருக்கிறது.
புதிய தகவல்கள் சகோ! (எனக்கு)!! நன்றி!
இரண்டு நாளா எந்த கடைப்பக்கமும் காணல?
உங்கள் பதிவை இணைத்ததற்கு நன்றி..
தமிழ் வலைப்பூக்களுக்கு இணைப்புக்கொடுக்க விரும்பினால்..
http://tamilblogscorank.blogspot.com/
நன்றி..
அருமை நண்பா,
நல்லாருக்கு தொடருங்கள்.......
அருமை..:)
வித்தியாசமான முயற்சி... வாழ்த்துக்கள்
ஹிஹி ரசித்தேன் நண்பா
வடிவேலு style இல சொல்ல வேண்டுமானால் கவிதை
" புதுசா இருக்கு அண்ணே புதுசா இருக்கு அண்ணே"
@ Subankan
//எனக்குத்தான் சுடுசோறு//
:)))
நல்ல படைப்பு
Nice! :-)
நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன்..
தொடரட்டும் தங்களின் சிறந்த பணி ... வாழ்த்துக்கள்
அயர்லாந்தில டைவோஸ் இல்லையின்னா இனிமேல் நம்ம நடிகைகளை அயர்லாந்திலதான் கட்டி குடுக்கணும் :-)
அருமை நண்பா,
நல்லாருக்கு!!
தொடருங்கள்......
என்ன வைரமுத்து மாதிரி நீங்களும் புள்ளிவிவரம் தர ஆரம்பிச்சிட்டீங்களே..நடத்துங்க.
வித்தியாசமான பதிவு சுதா...
தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன், நேரேம் கிடைத்து விருப்பமிருந்தால் எழுதவும்.
http://eppoodi.blogspot.com/2010/12/blog-post_15.html
சூப்பர் நண்பரே!
ரசித்து தெரிந்து கொண்டேன் அண்ணா!!!
Interesting info கொடுத்து இருக்கீங்க... நல்லா இருக்குது!
தமிழ் திரட்டி உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://tamilthirati.corank.com/
அருமை... நெதர்லாந்து மட்டும் சரிவர விளங்கவில்லையே...
உலக அரசியல் - காதல் லிங்க் கவிதை சூப்பர் ஐடியா
Subankan said...
எனக்குத்தான் சுடுசோறு
சூப்பர் கமெண்ட்
நல்லா இருக்குது!
இலங்கை தேசிய கீதம் போல் என்னை பிரச்சினைப் படுத்தாதே...என்றும் சேர்த்திருக்கலாமோ? அருமையான பொது அறிவுக்கவிதை..தொடரட்டும் பொது அறிவு.
மெக்ஸிகோ மட்டும்தான் ஆட்சி மாற்றம் இல்லா நாடா?
நல்லாருக்கு.
Superb Boss!!
ஆனா இவ்வளவு பொதுஅறிவு இருந்தா எந்த பொண்ணு விரும்பும்!!! ஹிஹிஹி
சூப்பருங்கோ
சூப்பருங்கோ
இப்படிக்கி கடைப்பக்கம் வராதவர்களை கண்டபடி திட்டும் சங்கம்.
http://www.vikkiulagam.blogspot.com/
அருமை நண்பா,
maheskavithai.blogspot.com
இந்த பொது அறிவு விஷயம்லாம் இப்ப தான் தெரிஞ்சுக்கிட்டேன்!!!!
சூப்பர்
பகிர்விற்கு நன்றி
நியுசிலாந்து – காகம் அற்ற நாடு.
அயர்லாந்து – விவாகரத்து அற்ற நாடு.
/////
நல்ல தகவல்கள் , நல்ல முயற்சி
கலக்கிடீங்க சூப்பர்
இதை புரியனும்னா பொதுஅறிவு நிறைய இருக்கணும் போல.(நமக்கு இல்லாதது அதுதானே!)
அருமை நண்பா,
வித்தியாசமான முயற்சிங்க நண்பரே.. நல்லாயிருக்கு..
உங்களால இன்னைக்கு ரெண்டு விசயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன்.. நன்றி..
புதுவிதமான கவிதை. நல்லா இருக்கு.
ஆகா.. நல்லா இருககு.
அது சுவிஸ் ஜனாதிபதியா?
பிரான்ஸ் ஜனாதிபதியா? இல்லை இத்தாலிப் பிரதமரா>?
என்னதான், சொன்னாலும், நம் இந்தியாவை போல், வருமா ! ! !
கவிதை அருமை, நண்பரே ! ! !
புதுமையான கவிதை
விவாகத்தை ரத்தாக்கும் விபரம் கேட்டவளே... அருமையான கவிதை, புதுமையும் கூட...
கருத்துரையிடுக