கனடிய வாழ் தமிழ் இளைஞரான மோகன்தாஸ் சிவஞானம் (Guinness World Record Mohanathas Sivanayagam) என்பவர் கனடாவில் புதிய கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்ததன் மூலம் கின்னஸ் அரங்கில் சாதனை படைத்து தமிழரின் பெயரை உலகெங்கும் ஒலிக்கச் செய்துள்ளர்.
இவர் தனது தலையில் 2020 ஊசிகளை தானாகவே குத்திக் கொண்டதன் மூலம் இச்சாதனையை புரிந்துள்ளார். இச்சாதனையானது டிசம்பர் மாதம் 3 ம் நாள் 2011 ல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர் சீனாவைச் சேர்ந்த ஒருவர் 2009 ஊசிகளைக் குத்திக் கொண்டமையே சாதனையாக இருந்தது. இதனை இவர் 2020 ஊசிகளைக் குத்திக் கொண்டதன் மூலம் முறியடித்துள்ளார். தமிழரின் பெயரை உலகுரைத்த இந்த வீரனை வாழ்த்தி மகிழ்வோமாக.
குறிப்பு - இந்த ஆக்கத்தை முன் அனுமதி இன்றிப் பயன்படுத்த வேண்டாம் என இணையத்தள நண்பர்களை கேட்டுக் கொள்கின்றேன்.
இவர் தனது தலையில் 2020 ஊசிகளை தானாகவே குத்திக் கொண்டதன் மூலம் இச்சாதனையை புரிந்துள்ளார். இச்சாதனையானது டிசம்பர் மாதம் 3 ம் நாள் 2011 ல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர் சீனாவைச் சேர்ந்த ஒருவர் 2009 ஊசிகளைக் குத்திக் கொண்டமையே சாதனையாக இருந்தது. இதனை இவர் 2020 ஊசிகளைக் குத்திக் கொண்டதன் மூலம் முறியடித்துள்ளார்.
குறிப்பு - இந்த ஆக்கத்தை முன் அனுமதி இன்றிப் பயன்படுத்த வேண்டாம் என இணையத்தள நண்பர்களை கேட்டுக் கொள்கின்றேன்.
21 கருத்துகள்:
அந்த கனடிய தமிழனுக்கும் அதை பதிவிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்..
நம் தளத்தில் 'அடிக்க வர்றாங்க MY LORD'
ஓ ஆச்சரியமாக இருக்கு-ன்னே ...
கனடியத் தமிழர் மோகந்தாஸ் சிவஞானத்திற்குப் பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
////டிசம்பர் மாதம் 3 ம் நாள் 2012 ல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
////
ஆண்டு தவறாக இருக்கின்றது பாஸ் 2012 எப்படி?மாறி குறிப்பிட்டுள்ளீர்கள்
சாதனை புரிந்தவருக்கு வாழ்த்துக்கள்
யம்மாடியோவ் 2020 ஊசியா
படித்தேன்.
ம்ம்....
அவருக்கு வாழ்த்துக்கள்
வலியுடன் கூடிய முயற்சி நிச்சயம் சாதனைக்கு வித்திடும் என்பதற்கு நல்ல உதாரணம்.ஆனால் இப்படி வருத்திக்கொண்டு செய்யத்தான் வேண்டுமா?என எண்ணத்தோன்றுகிறது.
//இவர் தனது தலையில் 2020 ஊசிகளை தானாகவே குத்திக் கொண்டதன் மூலம் இச்சாதனையை புரிந்துள்ளார். இச்சாதனையானது டிசம்பர் மாதம் 3 ம் நாள் 2012 ல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.//
இன்னும் 2012 வரவே இல்லியே!
ஆண்டு தவறு என்று நினைக்கிறேன்.
&
தகவலுக்கு நன்றி!
பாராட்டுக்குரிய தமிழர்.பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்...!!!
சிவஞானத்திற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கும்தான் பதிவிற்காக.
Tamil Manam 4
indli 6
Tami10 -9
Udanz 5.
அட...... வாழ்த்துக்கள் அவருக்கு....
வணக்கம் மச்சி,
செய்திப் பகிர்விற்கு நன்றி,
அந்தச் சாதனைத் தமிழன் மோகன்தாஸ் சிவஞானத்தினை நாமும் வாழ்த்துவோம்,. என்னால் வீடியோவை முழுமையாக பார்க்க முடியலை! ரொம்ப கொடூரமான குத்தல்கள் போல இருக்கிறது.
அவர் செய்தது 2 சாதனைகள் நண்பரே....
ஒன்று கின்னஸ் என்றால், மற்றொன்று உங்கள் தளத்தில் வந்தது....
அவர் செய்தது 2 சாதனைகள் நண்பரே....
ஒன்று கின்னஸ் என்றால், மற்றொன்று உங்கள் தளத்தில் வந்தது....
அந்த நீல நிற சேலை கட்டிய பெண் ஏன் அப்படி மொரைகிறார்.....
ஊசி குத்தி சாதனை புரிந்தவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எம்மவர்கள் பலர் மற்றவர்கள் மனங்களில் ஊசிகளாகக் குத்திக்கோண்டே இருப்பதில் தொடர் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்க இவர் மற்றோர் மனம் மகிழச் சாதனை புரிந்துள்ளார்.
முடியுமென்று சூழுரைத்து வெற்றிக்கனியை
பறித்துச்சென்ற சகோதரருக்கு வாழ்த்துக்கள்.
பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள் பல...
அருமை... அருமை... திருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"
கருத்துரையிடுக