வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
இப்பகிர்வானது ஆர்டிசம் வகை நோயால் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்கள் தொடர்பானது. இக் குழந்தைகளின் சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ளார்கள்.
உதவ மனமிருப்போர் நிச்சயம் தங்களால் முடிந்ததை உதவுங்கள்.
இத் தகவல் ஆனது நாம் நீண்டகாலமாக நடாத்தி வரும் ”அரவணைப்போம்” செயற்திட்டத்திற்கு உதவி கோரப்பட்டது. அதை உறுதிப்படுத்தியே பகிர்கின்றேன்.
தொடர்புகள் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது தனிப்பட்ட செயற்பாட்டில் முன்னெடுத்து வரும் அரவணைப்போம் திட்டத்தின் செயற்பாடுகளை அறிய இங்கே செல்லவும்.
மொத்தச் செயற்பாடுகளையும் பார்வையிட இங்கே செல்லவும்

About the Author

0 கருத்துகள்:
கருத்துரையிடுக