சனி, 8 செப்டம்பர், 2012

போருக்கு பின்னரான வன்னியின் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகள்

6:59 PM - By ம.தி.சுதா 8

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?

வழமையாகவே அழகான காட்சி ஒன்றைக் கண்டால் அதை கமராவுக்குள் உள்ளடக்கி விட மனம் துடிப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அது moble camera விலிருந்து proffosional camera வரை தொடர்கிறது.

எனது இளமைக்காலங்களில் (இப்ப ஒன்றும் கிழவனில்லிங்கோ.... பாடசாலைக்காலத்தைச் சொன்னனேன்) வன்னியின் இரு எல்லைகளுக்கும் சைக்கிளில் அலைந்த காலத்தை என்றைக்குமே மறக்க முடியாது. அதற்கு காரணம் எல்லாம் எமது கிரிக்கேட் காய்ச்சல தான் என்றால் பலர் சிரிப்பீர்கள். ஆனால் அப்போது எந்த கமராவும் இல்லை. அதனால் பல காட்சிகளை இழந்தது உண்மையே.

ஆனால் இன்று அப்படியல்ல... வன்னியின் அனைத்து இயற்கை வளங்களையும் பார்க்கையில் அதன் அழகை வர்ணிப்பது என்பது மிகவும் இன்பமானதே. என்னால் முடிந்த அளவுக்கு என்னுடையதும் என் மைத்துனருடையதும் கைப்பேசியில் பெறப்பட்ட படங்களை தங்களுடன் பகிர்வதற்காகவே ஒரு முகநூல் பக்கம் ஒன்றை திறந்திருக்கிறேன். அதன் தொகுப்புக்களை காண்பதற்கு இங்கே சொடுக்கி இணைந்து கொள்ளலாம்.
பல இணையத்தளங்கள் அங்குள்ள படங்களை அப்படியே பகிர்ந்ததற்கு நன்றிகள்.
ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள். அந்த பக்கத்தின் தொடுப்பையும் தங்கள் தளத்துடன் இணைத்து அப்பக்கத்தை அறிமுகப்படுத்திவிடுங்கள்.
பகுதி - 1 ஐ இங்கே தொகுத்துள்ளேன். படங்களின் மேல் சொடுக்குவதன் முலம் படத்தை பெரிதாக்கி பார்க்கலாம்.

முகநூல் பக்கத்திற்கான தொடுப்பு





நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

8 கருத்துகள்:

வன்னியின் அனைத்து இயற்கை வளங்களும் அழகாக உள்ளது... நன்றி...

Yoga.S. சொன்னது…

வணக்கம்,ம.தி.சுதா!!!பகிர்வுக்கு நன்றி!சில இடங்கள் தெரியும்.

Yoga.S. சொன்னது…

இதுக்குக் கூட மைனஸ் ஓட்டா?விளங்கிடும்!

முத்து குமரன் சொன்னது…

பார்க்கவே அழகாயிருக்கிறது நன்பா. எங்கள் ஊரில் உள்ளது போல் குப்பைத்தொட்டிகளோ அதை சுற்றி பிளாஸ்டிக் கழிவுகளோ இல்லை. வன்னி குண்டும் குழியுமாக போரினால் சீரழிந்து கிடக்கிறது என்ற என் எண்ணத்தை இந்த படங்கள் துடைத்தழித்து விட்டது.

Seeni சொன்னது…

nantri !
pakirvukku!

JR Benedict II சொன்னது…

அதிக படங்கள் எதிர் பார்த்து வந்தேன் நல்லா இருக்கு

தனிமரம் சொன்னது…

படம் பகிர்ந்ததுக்கு நன்றி சுதா!

இயற்கை அழகு கொஞ்சும் படங்கள்! அருமை! நன்றி!

இன்று என் தளத்தில்
ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top