முற்குறிப்பு - இப்பதிவானது மதவெறி பிடித்தலையும் சில இஸ்லாமிய வெறியர்களுக்காகவே எழுதப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு நான் ஒரு மதவாதி என யாரும் நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல நானும் ஒரு மதவாதி தான். எனது மதமானது மதங்களை அழிக்கும் மதமாகும்.
உலகப்படைப்பானது யாரால் இடம்பெற்றது என பல்வேறு கருத்துக்களால் மனிதர்களானவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு திக்கித் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இயற்கையின் சக்கரத்தில் காலநிலை மாறலில் ஏற்படும் புவிமாற்றமே பல மதவாதிகளுக்கு மதப் பிரச்சாரத்திற்கு தூண்டு கோலாக அமைந்து விடுகிறது. இப்பதிவானது சில இஸ்லாமியபதிவர்களின் மிலெச்சத்தனமான மதவாதத் தாக்குதலாலேயே இடப்படுகிறது.
இதற்கு அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பலாம். மற்ற மதத்தைப் பற்றி கதைக்க எவனுக்கும் தகுதி இல்லையா? எனலாம். மதம் என்பது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் அதை யார் மேலும் திணிக்க முடியாது. தனது பிட்டத்தை ஒழுங்காக கழுவும் ஒருவனால் மட்டுமே மற்றவர் பிட்டமணம் பற்றி கதைக்க முடியும்.
இந்த கால ஓட்டத்திற்கான முதல் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது சகோதரி ஆமினா முகமட்டிடம் இருந்து தான்.
ஆதாரம்-
அதன் பின்னர் அவருக்கு பதில் அழிக்கையில் பலர் தெரிவித்திருந்தோம் இப்படி நீங்கள் கூறியது தப்பில்லை ஆனால் அது எப்போது உண்மையென்றால் நீங்கள் உங்கள் மத ஓட்டை பற்றியும் கூறியிருந்தால் இது சரி. உங்களுகு இதற்கே குமட்டல் வந்தால் நபியின் 10 திருமண வரலாறையும் கேட்டவனுக்கு குடல் முழுக்க அல்லவா வெளியே வரணும்.
எப்படி இருக்கிறது பாருங்கள் இவர்களது மதப்பிரச்சாரம். இப்படி இடுவார்கள் அப்புறம் யாராவது தட்டிக் கேட்கப் போய் மோட்டுக் கேள்வி கேட்டால். ஒரு இறை தூதர் வருவார் வந்து கேட்பார் “உங்களுடன் சகோதரியாக பழகியவரிடம் இப்படியா நடப்பது” என்பார். சகோதரியாக பழகியவர் என்பதற்காக எல்லாத்தையும் வழி மொழிய வேண்டிய அவசியம் இல்லையே.
Aashiq Ahamed சகோ ப்ளீஸ், உங்கள் வாதத்தில் சிறிதும் லாஜிக் இல்லை. உங்களுக்கு சற்றே ஓய்வு தேவை என்று நினைக்கின்றேன். எங்கள் மார்க்கத்தில் நடக்கும் மூட நம்பிக்கைகளை எதிர்த்து போராடி தான் இது வரை வந்துள்ளோம் என்று கூறுகின்றேன்.
இதை எத்தனை பேரால் நம்ப முடிகிறது. நீங்கள் ஏதாவது கேட்டால் கருணாநிதி பதில் சொல்வது போல 10 சம்மந்தமே இல்லாத லிங்கை கொண்டு வந்து கொடுப்பார்கள்.
திரு சுவனப்பிரியன் அவர்கள் நித்தியானந்தவை இந்து மதத்தோடு திரிபுபடுத்தி எழுதியிருந்தார். அதன் தாக்கத்தை மதுரன் தெளிவாக விபரித்திருந்தான் தொடுப்பு கடைசியில் தருகிறேன். ஒற்றை ரஞ்சிதாவை தொட்டது தான் இந்தளவு பிரச்சனை என்றால். நபி அவர்கள் 10 பேரை தொட்டதற்கு உங்கள் மதம் என்ன செய்ய வேண்டும்.
1.25 ஆவது வயதில் 40 வயது கதியா எனும் பணக்கார விதவையை திருமணம் செய்தார்.
2.கத்யாவின் மரணத்திற்கு பின்பு 50 வயதான சௌதா பிந்த் சமா எனும் மற்றுமொருமொரு விதவையை முகமது திருமணம் செய்தார்.
3.அபு பக்கரின் மகள் அயிஷாவை முகமது நபி திருமணம் செய்தான். அப்பொழுது அயிஷாவினுடைய வயது 6.
4.ஹவ்சா பிந்த் உமர் அடுத்து இவர் மணந்த பெண்ணாவர்.. முகமது இவளை திருமணம் செய்யும் பொழுது இவளுக்கு வயது 20, முகமதுக்கு 56.
5.சைனாப் பிந்த் குசைமா. இவளுடைய கணவன் கொலை செய்யப்பட்டதற்கு பின்பு, முகமதுவை திருமணம் செய்து 8 மாதத்திற்கு பின்பு இவள் இறந்தாள்.
6.போரில் உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா எனும் பெண்ணுடைய கணவன் இறந்ததும் இவளும் முகமதை திருமணம் செய்து கொண்டாள். திருமணம் செய்யும் சமயம் இவளுடைய வயது 29.
7.20 வயது யுவேரியா பிந்த் ஹரித்வையும் முகமது நபி திருமணம் திருமணம் செய்தார். அப்பொழுது முகமது நபிக்கு 58 வயது. இவளுடைய தந்தையை முகமது தாக்கி, இவளை சிறைப்பிடித்து திருமணம் செய்தார்.
8.உம் ஹபிபா ரம்லா 35 வயதாக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டான். இவள் அபு சுயிபானுடைய மகள். இவன் முகமதுடைய பெரிய எதிரி.
9.சபியா பிந்த் ஹீயாய் வயது 17 ஆக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டார். இவளுடைய கணவன் முகமதினுடைய ஆட்களினாலே கொல்லப்பட்டான். முகமதுவின் மரணத்திற்கு பின்பு இவள் விதவைவாயாகவே வாழ்ந்து தன்னுடைய 60 ஆவது வயதில் இறந்தாள்.
10.மைமுனா பிந்த் அல் ஹரித் - முகமது மணமுடித்த பத்தாவது பெண். இவர்பற்றிய மேலதிக விபரங்களை அறியமுடியவில்லை..
இதை விடவா நித்தியானந்தா மோசமாக செய்து விட்டார் (நான் நித்தியானந்தாவுக்கு வக்காளத்து வாங்குவதாக யாரும் நினைக்க வேண்டாம இது ஒரு உதாரண ஒப்பீடு மட்டுமே.) பணத்துக்காக இத்தனை விதவைகளை மணம் முடித்தவரையா மற்ற மானிடர் பின்பற்ற வேண்டும்.
எவ்வளவு ஒரு மடத்தனமான பிரச்சாரம் பாருங்கள். அத்துடன் கல்கி தான் இந்துக்களின் முழு முதற்கடவுள் என்பது தான் இவர்களது நம்பிக்கை வேறு. இவரிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். நான் உங்கள் மதத்திற்கு வரத் தயார் ஆனால் எனக்கும் 10 கலியாணம் செய்து தருவீர்களா?
இவர்களிடம் வாதிடப் போனால் என்ன நடக்கும் தெரியுமா. யாராவது ஒரு பெண் வந்தால் சரி இப்படியான வாதத்தைத் தான் திசை திருப்புவார்கள்.
Siraj Mohamed என்ன சுஜிதா. நீங்கள் சொல்வது போல் வைத்துக்கொள்வோம். உங்கள் தங்கையை ஒருவன் கற்பழித்து கொலை செய்துவிட்டான் என்று வைப்போம். மன்னிப்பின் மாணிக்கமல்லவா நீங்கள்.... மன்னிப்பீரோ....... இல்லை கற்பிழப்புக்கு நீதிமன்றம் மூலமாக பணம் பெறுவீரோ...
இவர்களது மதவாதத்திற்காக Faris Bin Gafoor
ல் கல்வி கற்று வருகிறாராம். அவரது கருத்தின்படி எங்களை அது படித்திய இது படித்தியா எனக் கேள்வி கேட்டார். நான் கேட்டேன் குர் ஆனில் அன்பைப் போதிக்கும் ஒரு வசனம் தாருங்கள் என்றேன். ஏதோ இலக்கத்தைத் தருகிறார். போதாத குறைக்கு தான் இருக்கு, யசூர் போன்ற நான்மறைகளைக் கற்ற ஒருவனாம். அதிலிருந்து இஸ்லாம் தான் சிறந்ததாம். எவ்வளவு மற்றவனை மடையானாக்குகிறார்கள். நான் மறையை முனிவர்களைத் தவிர யாருமே கற்றதாக புராணங்கள் சொல்லவில்லை.
போதாத குறைக்கு சிராஜ் ஒரு முறை தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஈழம் ஈழம் எனக் கத்துவோர் யாராவது ஒரு ஈழ விதவைப் பெண்ணுக்கு வாழ்வளிப்பீர்களா என்கிறார். (படங்கள் அதிகமாகையால் அந்த ஸ்கிரீன் சொட்டை தரவில்லை தேவைப்பட்டால் தருகிறேன்). நிச்சயமாக ஆனால் அதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் சட்டப்படி 5 மணம் செய்யலாம் அதனால் 4 எய்ட்ஸ் பெண்ணுக்கு வாழ்வளியுங்கள் நாங்களும் தங்கள் கேள்விப்படியே நடக்கிறோம். காரணம் உங்கள் நபி பணத்துக்காகத் தானே இத்தனை விதவைகளை மணம் முடித்திருக்கிறார்.
தனியே வாதங்களில் மட்டும் ஈடுபட்டு வந்த நான் இடும் முதாலாவது எதிர்ப்புப் பதிவு இது தான். உங்களால் மற்றவர் மதம் எப்படிச் சாடப்படுகிறதோ அதே போல் உங்கள் மதமும் எம்மால் சாடப்படும். நீங்கள் விட்ட தவறு என்னவெனில் ஒரு இந்து வெறியனுடனோ அல்லது கிறிஸ்தவ வெறியனுடனோ மோதியிருக்கலாம் ஏனெனில் அவன் தனது மதம் தவிர்ந்த ஏனைய எதையும் படிக்கமாட்டான். ஆனால் மதத்தை எதிர்க்கும் வெறியர்களோடு மோதினால் இது தான் கதி. அது முடிவல்ல ஆரம்பம்..
நன்றிச் செதுக்கலுடன்
மத எதிர்ப்பு வெறியன்
ம.தி.சுதா
பதிவுலகத்தில் இவர்கள் நடத்தும் கூட்டாட்சிக்கான ஆதாரம் இதோ தமிழ்மணத்தில் உலாவும் போலி ஐடிகள் ; அம்பலமான குட்டு
மதுரன் எழுதிய நித்தியானந்தாவும் இஸ்லாமிய மதவாதமும்
















