காதல் வண்டு போன்றது
உலகில் அதிகமாய்
இருக்கிறது.
காதல் நாய் போன்றது
உலகில் எந்த தட்ப வெப்பத்திலும்
வாழ்ந்து பிழைக்கிறது.
ஆனால்
என் காதல்
ஈசல் போல
பிறந்த அன்றே இறந்து போனது.
உன்னை மறக்க சொல்லி
எத்தனை பேர்
எத்தனை மொழிகளில்
உறுத்துகிறார்கள்.
நான் என்ன சிம்பன்ஸியா..?
எல்ல மொழியையும் விளங்கிக் கொள்ள..
என் காதல் ஆமை போன்றது
பிறந்தது முதல் கூர்ப்பின்றியே இருக்கிறது.
இல்லை....!!!! இல்லை....!!!!
என் காதல் ஆமையை விட சிறந்தது
ஆயிரம் ஆண்டானாலும் வாழும்....!!!!
உலகில் அதிகமாய்
இருக்கிறது.
காதல் நாய் போன்றது
உலகில் எந்த தட்ப வெப்பத்திலும்
வாழ்ந்து பிழைக்கிறது.
ஆனால்
என் காதல்
ஈசல் போல
பிறந்த அன்றே இறந்து போனது.
உன்னை மறக்க சொல்லி
எத்தனை பேர்
எத்தனை மொழிகளில்
உறுத்துகிறார்கள்.
நான் என்ன சிம்பன்ஸியா..?
எல்ல மொழியையும் விளங்கிக் கொள்ள..
என் காதல் ஆமை போன்றது
பிறந்தது முதல் கூர்ப்பின்றியே இருக்கிறது.
இல்லை....!!!! இல்லை....!!!!
என் காதல் ஆமையை விட சிறந்தது
ஆயிரம் ஆண்டானாலும் வாழும்....!!!!
குறிப்பு - இது ஒரு மீள் பதிவு ஆகும். ஆரம்ப நாட்களில் நான் ஆரம்பித்த ஒரு வித்தியாசமான முயற்சியுடன் கூடிய வரிகள். 4 பாகத்துடன். அதை மறந்தே போய்விட்டேன். இனி மேல் தொடர்கிறேன்
26 கருத்துகள்:
அருமை தகவலுடன் காதல் .. . வாழ்த்துக்கள்
Discovery Channel பார்க்கும் போது உருவான கவிதையோ? நல்லா வந்துருக்கே! :-)
@ மதுரை சரவணன் said...
நன்றி சகோதரா தங்கள் வாழ்த்துக்கும் ஆதரவிற்கும்..
@ Chitra said...
நன்றி அக்கா... ஒரு புதிய முயற்சி எந்தளவுக்கு வெற்றியடையும் என்பது போகப் போகத் தான் தெரியும்...
வித்தியாசமான நோக்கு காதல் பற்றி...அருமை மதி..
காதல் சிங்கம்போன்றது! பெண்கள்தான் கூடுதல் அக்ரிவாக இருப்பார்களோ?
@ மைந்தன் சிவா said...
நன்றி சிவா வருகைக்க மிக்க நன்றி...
@ Jana said...
இதற்கு கிடைக்கும் அங்கிகாரத்தை வைத்து தான் மிகுதியையும் தொடரலாம் என்றிருக்கிறேன் அண்ணா... மிக்க நன்றி...
good creative poem
என் காதல் ஆமையை விட சிறந்தது
ஆயிரம் ஆண்டானாலும் வாழும்....!!!!//////
அருமை..உங்கள் காதலுக்கு இறப்பே இல்லை..!!!
@ யோ வொய்ஸ் (யோகா) said...
//...good creative poem..//
மிக்க நன்றி சகோதரா...
@ padaipali said...
ஃஃஃ...அருமை..உங்கள் காதலுக்கு இறப்பே இல்லை..!!!..ஃஃஃ
வருகைக்கும் வாழ்த்துக்கம் மிக்க நன்றி..
காதல் பற்றி வித்தியாசமான நோக்கு.
அருமை.
@ சே.குமார் said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. சகோதரா..
kavithai nalla
illai -
ena poi solla mudiyala...!
மீள்பதிவு என்றாலும், மறுபடியும் படிக்கும் போது அருமை... காலமெல்லாம் காதல் வாழ்க...
பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 1)
ஆளாளுக்கு திரும்ப திரும்ப நிலவையும் ரோஜாவையும் வைத்து கவிதை எழுத வித்தியாசமான உவமைகளுடன் விஞ்ஞானபூர்வமாக சிந்தித்திருக்கிறீர்கள். அருமை
நல்ல கவிதை நண்பரே!
விலங்குகளை புகுத்தி ஒரு வித்தியாசமான காதல் கவிதை! பாராட்டுக்கள்!
என் காதல் ஆமையை விட சிறந்தது
ஆயிரம் ஆண்டானாலும் வாழும்...// ஆஹா இப்படி ஒரு கதையா தொடருங்க காதல் கவிதையை!
என் காதல் ஆமையை விட சிறந்தது
ஆயிரம் ஆண்டானாலும் வாழும்....!!!!
வாழ்த்துக்கள் சகோ கவிதை மழை
பொழியட்டும் மகிழ்வுடனே :)
உவமைகள் புதுமை இறுதி வரிகள் அருமை.
த.ம 4
அருமையான கவிதை.
சமயம் கிடைக்கும் போது இந்த தம்பியின் ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே...
http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html
சுதாண்ணா புதிதான கோனத்தில் படைத்துள்ளீர்கள்.காதலுடன் அறிவியலும் கைகோர்த்த இப்படைப்பு அருமை.தொடருங்கள்.காத்திருக்கிறோம்.வாழ்த்துக்கள்.
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!
தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....
ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....
அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....
மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
கருத்துரையிடுக